1
00:00:01,502 --> 00:00:03,252
லௌடர்மில்க்கில் முன்னர்

2
00:00:03,879 --> 00:00:05,919
கட்டர். நான் குடிகாரன் இல்ல.

3
00:00:06,090 --> 00:00:07,880
நான் இந்த தொழில இருக்குறதுனால…

4
00:00:08,050 --> 00:00:09,760
…அடுத்து நீ சொல்ல போரது பொய்னு
எனக்கு தெரியும்.

5
00:00:09,927 --> 00:00:11,427
நான் போலிஸ்க்கு கால் பண்றேன்.

6
00:00:12,054 --> 00:00:14,014
தரையில குனிங்க, சார். சுட்டுடுவேன்.

7
00:00:14,223 --> 00:00:15,273
எப்படி இருக்கீங்க?

8
00:00:15,433 --> 00:00:17,853
-உனக்கு தெரியுமா அவங்கள?
-நான் அவங்களுக்கு பயிற்சியாளர்.

9
00:00:18,018 --> 00:00:20,648
என் முன்னாள் மனைவிய நினைச்சா…

10
00:00:20,813 --> 00:00:23,363
-…குடிக்க விரும்புவேன்.
-என்ன ஆச்சு?

11
00:00:23,858 --> 00:00:25,738
இது, சரியில்ல.

12
00:00:25,901 --> 00:00:28,111
-அவள் இறந்துவிட்டாள்.
-இறந்துட்டாள்னு சொன்னதே இல்ல.

13
00:00:28,279 --> 00:00:30,819
நீங்க மரத்துல மோதி, அவள் இறந்து
விட்டாள்னு சொன்னீங்க.

14
00:00:30,990 --> 00:00:33,370
இல்லை. பக்கத்துல போனாள்,
அவள் இழுத்துவரப்பட்டாள்.

15
00:00:33,534 --> 00:00:36,624
வேற யாராச்சும் அவர்களுடையத
பகிர விரும்புறீங்களா, தயவுசெய்து?

16
00:00:42,543 --> 00:00:44,883
குடிக்காதே. குடிக்காதே.

17
00:00:48,549 --> 00:00:49,929
ஹேய்.

18
00:00:50,342 --> 00:00:51,762
ஹேய்.

19
00:00:51,927 --> 00:00:53,717
-என்ன?
-லைட்டர் இருக்கா?

20
00:00:53,888 --> 00:00:55,178
நான் புகை பிடிக்கிறது இல்லை.

21
00:00:55,347 --> 00:00:57,977
ஒருதடவைனா, எப்போதுமே.

22
00:01:02,271 --> 00:01:03,731
அப்பா?

23
00:01:04,023 --> 00:01:08,073
ம்ம்ம் ,உன் காது இன்னும் கேட்குது.

24
00:01:08,402 --> 00:01:09,572
நீ இங்க என்ன பண்ற?

25
00:01:10,029 --> 00:01:11,819
நான் உன்ன பாக்கணும்னு இருந்தேன்,
சம்மி.

26
00:01:11,989 --> 00:01:12,989
உன்னால கால் பண்ண முடியாதா?

27
00:01:14,366 --> 00:01:17,236
-கஷ்டமான நேரத்துல பிடிச்சிக்குற.
-நான் செத்துக்கிட்டு இருக்கேன்.

28
00:01:21,123 --> 00:01:22,583
-எருமை.
-இல்ல, நான் சாகல.

29
00:01:22,750 --> 00:01:24,790
ஆனா நீ இல்லாம ரொம்ப தவிச்சேன்.
நீ எப்படி?

30
00:01:24,960 --> 00:01:28,130
நல்லது. ரொம்ப நல்லது .நான் நல்ல
இருக்கேன் .நீ இங்க என்ன பண்ற?

31
00:01:28,297 --> 00:01:30,257
வான்கூவர் போற வழில ஏறி…

32
00:01:30,424 --> 00:01:33,934
…இங்க இறங்கிக்கலாம்னு பாத்தேன்.
இதை பாரு . ஆபாச போட்டோ.

33
00:01:34,136 --> 00:01:36,056
எப்படி. அவதான் ஒண்டு அனுப்பினா.

34
00:01:36,222 --> 00:01:38,772
-நான் இதை பார்க்கணும்னு நினைக்கல.
-நல்லா, இருக்குல்ல?

35
00:01:38,933 --> 00:01:42,393
நீ சர்ச்ல எதுக்கு இருந்த?
நீ ஒரு விதமான கேயா?

36
00:01:43,187 --> 00:01:44,607
நான் ஒரு குழு நடத்துறேன் .

37
00:01:45,606 --> 00:01:48,526
என்ன குழு ? ஓரினசேர்க்கை
பத்தியா ?

38
00:01:48,943 --> 00:01:52,533
நான் ஓரினசேர்க்கையாளரல்ல. நான்
கல்யாணம் பண்ணது ஞாபகமிருக்கா?

39
00:01:52,947 --> 00:01:55,907
தப்பான பொருள் பயன்படுத்துறவங்க
கூட வேலை செய்றேன்.

40
00:01:56,075 --> 00:01:58,235
நீ இன்னும் அத பண்றியா? நான் அது
பற்றுனு நினைச்சேன்.

41
00:01:58,410 --> 00:02:00,500
நீ எப்போ கராத்தே பண்ற அப்புறம்
காலேஜ் போற.

42
00:02:00,663 --> 00:02:02,463
இல்ல , இது பற்று இல்ல.

43
00:02:02,623 --> 00:02:04,463
-இது என் வாழ்க்கை.
-ஓ ,நல்லது, நல்லது ,நல்லது

44
00:02:04,625 --> 00:02:07,335
நீ இதோட ஒன்றி இருக்குறது நல்லது.

45
00:02:08,045 --> 00:02:10,205
-பாரு, இன்னிக்கு ரொம்ப வேலை...
-எனக்கும் தான்.

46
00:02:10,381 --> 00:02:12,381
வா . சாப்பிடலாம்.

47
00:02:12,550 --> 00:02:14,970
நான் வாங்குறேன் .இங்க லோபஸ்ட்டர்
நல்லா இருக்கும்.

48
00:02:15,135 --> 00:02:17,845
-எனக்கு லோபஸ்ட்டர் பிடிக்காது.
-எப்படி அவன வெறுக்குரியோ?

49
00:02:18,013 --> 00:02:19,013
அது என்ன எரிச்சலாக்குது.

50
00:02:19,181 --> 00:02:22,731
நிறுத்து.லோபஸ்ட்டர் சிறந்தவன்.

51
00:02:22,893 --> 00:02:25,483
லோபஸ்ட்டர் பிடிக்காதவங்க நிறைய
பேர் இருகாங்க.

52
00:02:25,646 --> 00:02:28,146
ஓ, நிஜமாவா ?1800 ல எதுக்கு
பயன்படுத்துனாங்க தெரியுமா?

53
00:02:28,315 --> 00:02:30,985
-உரங்களா பயன்படுத்துனாங்க.
-சரி. சரி.

54
00:02:31,151 --> 00:02:33,861
ஐயோ போதும் நிறுத்து.

55
00:02:34,029 --> 00:02:36,029
நீ இப்படியே சொல்லிட்டு இருந்தா…

56
00:02:36,198 --> 00:02:38,908
...இனிமேல் உன்கூட சாப்பிடமாட்டேன்.

57
00:02:51,589 --> 00:02:55,179
ஹே, விபத்து ஆனதுல இருந்து உன்ன
பாக்கவே இல்ல.

58
00:02:56,468 --> 00:02:58,508
எனக்கு "விபத்தா"?

59
00:02:58,679 --> 00:03:02,809
குடிச்சிட்டு கார் இருந்ததை சொல்றியா
-மனைவி?

60
00:03:02,975 --> 00:03:04,345
ஏன், வேற ஏதாவது இருக்கா?

61
00:03:06,395 --> 00:03:08,605
-உன்கிட்ட என் கார்டு இருக்கு தானே?
-இல்ல.

62
00:03:08,772 --> 00:03:11,612
நான் கண்டிப்பா ஒண்ணு அனுப்புறேன் .
அது தொலைஞ்சி இருக்கும்.

63
00:03:11,775 --> 00:03:14,645
பாங்காக்கு ஒரு அஞ்சல் அனுப்பு ஏனா
ரிக்க்ஷா எல்லாம் மின்சாரம் ஆயிட்டு.

64
00:03:14,820 --> 00:03:17,410
-சரி, இது உங்க ராப் ராய்.
-நன்றி, அந்நேட்டே.

65
00:03:17,573 --> 00:03:18,953
நான் எடுத்துக்குறேன்.

66
00:03:19,116 --> 00:03:20,826
உங்க ஆம்ஸ்டெல் லைட்.

67
00:03:22,369 --> 00:03:24,789
-விளையாடுறீங்களா?
-என்ன? லைட் பீரா.

68
00:03:24,955 --> 00:03:26,415
அப்பா , நான் குடிகாரன்.

69
00:03:26,582 --> 00:03:28,632
உன் பிரச்சினையே குடியும் போதையும்
தான்னு நினைச்சேன்?

70
00:03:28,792 --> 00:03:32,382
நீ போதையும் குடியையும் விட்டா,
உன்னால பீரையும் விட முடியும்.

71
00:03:32,963 --> 00:03:34,803
புரிஞ்சிது. எனக்கு ஒரு கிளாஸ் வைன்
எடுத்துட்டு வா.

72
00:03:34,965 --> 00:03:36,505
-இல்ல. வைன் இல்ல.
-என்னது?

73
00:03:36,675 --> 00:03:40,545
ஒரு கிளாஸ் உன்ன கொல்லாது.
சின்ன குழந்தை குடிக்கும்.

74
00:03:40,846 --> 00:03:42,176
நான் சின்ன குழந்தை இல்ல.

75
00:03:42,348 --> 00:03:45,228
இந்த முதியவர் ஒரு கிளாஸ் வைன்
குடிக்க முடியலானா…

76
00:03:45,392 --> 00:03:46,982
…அது பெரிய பிரச்சனை.

77
00:03:47,144 --> 00:03:49,694
சரி, நான் போய் எடுத்துட்டு வரேன்.

78
00:03:50,022 --> 00:03:52,232
-சீக்கிரம் வா.
-எல்லாமே...?

79
00:03:52,399 --> 00:03:54,399
-ஆர்டர் பண்ண ரெடியா?
-ரெண்டு கேக் சுடப்பட்ட லோபஸ்ட்டர்.

80
00:03:54,568 --> 00:03:57,698
இல்ல. இல்ல, என்னால முடியாது-
லோபஸ்ட்டர் சாப்பிட முடியாது.

81
00:03:57,863 --> 00:04:00,703
-எனக்கு வயிறு ஒரு மாதிரி ஆயிடும்.
-இது லோபஸ்ட்டர் இல்ல. பட்டர்.

82
00:04:00,866 --> 00:04:02,446
லோப்ஸ்டெரே குறை சொல்லாத.
லோபஸ்ட்டர் ஒன்னும் பண்ணாது.

83
00:04:02,618 --> 00:04:04,448
ஏன் எப்பவும் லோப்ஸ்டெரே குறை
சொல்ற?

84
00:04:04,620 --> 00:04:06,580
லோபஸ்ட்டர் ஒன்னும் பண்ணாது.

85
00:04:11,460 --> 00:04:12,880
சரி.

86
00:04:13,170 --> 00:04:14,760
நான் சிக்கன் சாப்பிடுறேன்.

87
00:04:15,297 --> 00:04:16,797
சரி.

88
00:04:17,675 --> 00:04:21,635
அவன் நல்ல பையன். அவன் ஏதோ
பிஸியா பாத்துட்டு இருக்கான்.

89
00:04:22,096 --> 00:04:25,266
அதுனால தான், வீட்டுக்கு வந்தேன்.

90
00:04:25,432 --> 00:04:26,892
நல்லது.

91
00:04:27,059 --> 00:04:28,849
கடவுளே, எங்க அப்பா உன்ன
மாதிரியே இருக்கனும்.

92
00:04:29,019 --> 00:04:31,859
சரி, என்ன விஷயம்? அவரு
இங்க இல்ல?

93
00:04:32,022 --> 00:04:33,732
அதாவது , வந்து...

94
00:04:34,024 --> 00:04:35,074
அது ஒரு பெரிய கதை.

95
00:04:35,234 --> 00:04:37,614
சரி இருக்கட்டும். சொல்லு. அதை பத்தி
சொல்லு.

96
00:04:37,778 --> 00:04:40,358
உன் கதையை கேட்கணும்.

97
00:04:44,493 --> 00:04:46,543
-ஹே, வேற என்ன?
-இது என்னனு சொல்லு.

98
00:04:46,704 --> 00:04:49,294
-அப்பா டவுன்ல இருக்காரு.
-சரி, சரி. தெரியும்.

99
00:04:49,456 --> 00:04:51,076
நீ சர்ச் ல இருக்கனு சொல்லிருக்கனும்.

100
00:04:51,250 --> 00:04:54,590
என்ன? நீ ஏன் அதை பண்ணனும்?
தெரியுமா அவரு என்ன தூண்டுறாரு.

101
00:04:54,753 --> 00:04:56,673
நான் "ரெயின்போ கண்ணேக்ஷன்" தான்
உன்ன தூண்டுதுனு நினைச்சேன்.

102
00:04:56,839 --> 00:04:58,509
எனக்கு நிறைய தூண்டுதகள் இருக்கு.

103
00:04:58,674 --> 00:04:59,764
சரி, மன்னிச்சுடு, டூட்.

104
00:04:59,925 --> 00:05:02,295
நான் இன்னும் ஓரினசேர்க்கையாளனு
நினைச்சிட்டு இருக்கியா?

105
00:05:02,469 --> 00:05:03,719
அவன் எல்லாத்தையும் அப்படி தான்
நினைக்கிறான்.

106
00:05:03,887 --> 00:05:05,717
உன் நண்பனுக்கு கால் பண்றேன்

107
00:05:05,889 --> 00:05:08,019
-சரி? உன் ஆதரவாளருக்கு கால் பண்றேன்.
-என்ன?

108
00:05:08,183 --> 00:05:09,773
உன் உதவி எனக்கு வேணும்.

109
00:05:09,935 --> 00:05:13,355
அவன் என் முன்னாடி பீர் வச்சான்.
ஆம்ஸ்டெல் லைட் இல்ல…

110
00:05:13,522 --> 00:05:17,442
-…இது வேற கால்
-அட, என்னது இது கருமம்.

111
00:05:17,901 --> 00:05:20,111
எனக்கு இது வேண்டும்…

112
00:05:21,155 --> 00:05:23,115
…இது ஒரு கோப்பை மற்றும்…

113
00:05:23,741 --> 00:05:25,871
…கோல்டன் அம்பர்

114
00:05:26,035 --> 00:05:27,865
நீ பண்ணனும்.

115
00:05:28,328 --> 00:05:31,208
சரி. எப்படி...? இது முடிச்ச எனக்கு
என்ன தருவ?

116
00:05:31,373 --> 00:05:33,383
தெரியல இது வேற மாதிரி.

117
00:05:33,542 --> 00:05:36,132
உனக்கு தெரியுமா? உனக்கு என்ன
தெரியும்னு நீ கண்டு பிடிக்கணும்…

118
00:05:36,295 --> 00:05:40,125
…அப்பறம் பண்ணு. உன்னால செய்ய
முடியுறத நான் செய்ய முடியாது.

119
00:05:40,299 --> 00:05:41,879
அது எனக்கு நல்லா தெரியும்.

120
00:05:42,051 --> 00:05:43,261
நிறுத்து போதும்?

121
00:05:43,427 --> 00:05:45,637
-எனக்கு ஒரு அறிவுரை தேவைப்படுது
-சரி. நான்…

122
00:05:46,138 --> 00:05:49,268
…நீ போட்ட கடின உழைப்ப நினைச்சி
பாரு…

123
00:05:50,350 --> 00:05:53,770
…எவ்ளோ வாரம் மாதம் வருஷம்…

124
00:05:54,271 --> 00:05:57,401
…எத்தனை பேரு உன்ன பாத்து
ஆச்சரிய பட்டாங்க.

125
00:05:57,566 --> 00:06:00,986
அப்பறம், தெரியுமா, உன் மேல
பொறாமை படுவாங்கல? ஆக...

126
00:06:01,153 --> 00:06:04,663
…ஒரே குடில எல்லாத்தையும் மறந்துடு.

127
00:06:05,324 --> 00:06:07,494
ஆம், அப்பறம் நீ நல்ல இருப்ப.

128
00:06:07,659 --> 00:06:08,699
நான் போகணும்.

129
00:06:15,250 --> 00:06:18,090
அங்க,அங்க. எல்லாம் வெளிய
வரட்டும்.

130
00:06:18,253 --> 00:06:20,463
அப்பா இங்க தான் இருகாங்க.

131
00:06:31,433 --> 00:06:33,273
-உன் சாவி எங்க?
-ஹே.

132
00:06:33,435 --> 00:06:34,935
அப்பாகிட்ட இருக்கு.

133
00:06:35,104 --> 00:06:36,694
உனக்கு அப்பா இருக்காரா?

134
00:06:36,855 --> 00:06:39,015
நீ மனுஷங்களை பற்றி தெரியாத
அனாதை இல்லத்துல வளர்ந்த…

135
00:06:39,191 --> 00:06:41,491
…ரஷியன் குழந்தைகள ஒண்ணுனு
நினைச்சிட்டு இருந்தேன்.

136
00:06:41,652 --> 00:06:42,862
சரி தான்.

137
00:06:43,237 --> 00:06:46,367
இல்ல என்கிட்ட ஒன்னு இருக்கு.
அவன் ஒரு குடிகாரன்…

138
00:06:46,532 --> 00:06:48,952
…எப்பவும் குடிச்சிட்டு இருப்பான்.

139
00:06:49,743 --> 00:06:52,253
எப்படியும், அதை தான் பண்ணுவான்.

140
00:06:52,412 --> 00:06:55,042
உங்க அப்பா திருடுன எல்லா
பொருளும்…

141
00:06:55,207 --> 00:06:57,077
…என் மெத்தைக்கு கீழ தான் இருக்கு.

142
00:06:57,251 --> 00:07:00,251
-படுக்கைக்கு கீழே பாதுகாப்பு இருக்கா?
-இல்ல.

143
00:07:01,380 --> 00:07:03,840
நான் போறேன்... நான் சிலிக்கு
போறேன்.

144
00:07:23,152 --> 00:07:26,162
பீர்

145
00:07:56,185 --> 00:07:58,475
சரி, சரி. எல்லாத்தையும் எடுத்துக்கோ.

146
00:07:58,645 --> 00:08:01,725
ஒ சரி. எல்லாத்தையும் எடுத்துக்கோ,
சரி சரி.

147
00:08:01,899 --> 00:08:04,109
-ஓ ஆம்.
-இல்ல, இல்ல, இல்ல இங்க வா

148
00:08:04,276 --> 00:08:06,396
-இங்க இல்ல.
-மன்னிச்சிடு, யாரோ தூங்குறாங்க…

149
00:08:06,570 --> 00:08:08,160
-…அந்த மெத்தைல.
-அப்பா கெஞ்சிகேட்குறேன்.

150
00:08:08,322 --> 00:08:10,202
வா குழந்தை, ஒரு இடைவேளை
கொடு.

151
00:08:11,074 --> 00:08:12,454
ஓ, ஆமா, ஆமா.

152
00:08:12,618 --> 00:08:14,198
ஆம். ஓ, ஆம்.

153
00:08:15,370 --> 00:08:16,370
ஹே.

154
00:08:16,538 --> 00:08:18,368
எழு. எனக்கு இந்த மெத்தை வேணும்.

155
00:08:18,540 --> 00:08:21,250
-என்ன? முடியாது. இது என் இடம்.
-போ.

156
00:08:21,418 --> 00:08:24,298
இல்ல, இது என் இடம் கொஞ்ச நேரம்
இருக்கட்டும்னு விட்டேன்.

157
00:08:24,463 --> 00:08:25,633
எழு.

158
00:08:26,965 --> 00:08:29,545
நான் போகணும்னா நான் வெளிய
போய் குடிக்கணும்.

159
00:08:29,718 --> 00:08:31,798
சரி நான் போய் முதல் ரவுண்டு
குடிக்கிறேன்.

160
00:08:32,554 --> 00:08:33,854
என்ன கருமமோ?

161
00:08:34,014 --> 00:08:37,314
இதை நான் வேற எங்கயாவது வைக்க
போறேன்.

162
00:08:37,476 --> 00:08:41,306
சரி, நான் தரையில தூங்குறேன்.

163
00:08:42,314 --> 00:08:43,324
ஓ, சரி.

164
00:08:43,482 --> 00:08:45,152
ஓ, சரி.

165
00:08:45,317 --> 00:08:47,647
எடுத்துக்கோ. எல்லாத்தையும்
எடுத்துக்கோ.

166
00:08:50,364 --> 00:08:52,164
எல்லாத்தையும்...

167
00:08:53,450 --> 00:08:54,580
ஓ, ஆம்.

168
00:08:56,119 --> 00:08:58,329
இங்க என்ன இருக்குனு அவனுக்கு
தெரியும்னு நினைக்கிறேன்.

169
00:08:58,914 --> 00:09:01,124
-வாய மூடு.
-ஓ, ஆம்.

170
00:09:06,713 --> 00:09:08,133
ஆம்.

171
00:09:09,841 --> 00:09:11,431
காலை வணக்கம்.

172
00:09:14,554 --> 00:09:16,774
-அந்நேட்டே இங்க தான் இருக்காளா?
-யாரு?

173
00:09:16,932 --> 00:09:18,772
அப்பா பிரச்சனை இருக்க பொண்ணு.

174
00:09:18,934 --> 00:09:21,024
இல்ல, அவங்க குழந்தைகள
பள்ளிக்கு கூட்டிட்டு போகணும்.

175
00:09:21,186 --> 00:09:24,356
உன்ன மாதிரி எல்லாரும் எப்பயும்
தூங்கிட்டே இருக்க மாட்டாங்க.

176
00:09:25,941 --> 00:09:27,031
ஓ, ஹே, ஜேக்.

177
00:09:27,609 --> 00:09:29,529
என்ன பென், நீ பருமன் ஆயிட்டாயா?

178
00:09:30,070 --> 00:09:32,110
இல்ல. உண்மையா.
சொன்ன கொஞ்சம் கொறஞ்சிட்டேன்.

179
00:09:33,031 --> 00:09:34,621
மறுபடியும் எடை சரி பாக்கணும்.

180
00:09:35,158 --> 00:09:38,828
-நேற்றிரவு தொல்லை பண்ணலல..
-ஓ, அந்த சத்தத்த சொல்றியா?

181
00:09:38,996 --> 00:09:41,286
அவன் எப்பவும் கத்துவான்?

182
00:09:41,748 --> 00:09:44,378
நீ அதை தொவைக்கணும்.

183
00:09:44,543 --> 00:09:46,503
நான் அதை எரிக்கிறேன்.

184
00:09:48,046 --> 00:09:49,666
யார் இந்த அழகி?

185
00:09:49,840 --> 00:09:51,970
-நான் கிளாரி.
-கிலீர்?

186
00:09:52,134 --> 00:09:53,724
அறிவியல் சார்ந்த பெயரா?

187
00:09:53,885 --> 00:09:56,255
ஏனா உங்கள பத்தி கேள்வி பட்டேன்.

188
00:09:56,430 --> 00:09:57,680
கொஞ்சம் ஓய்வு கொடு.

189
00:09:57,848 --> 00:10:00,138
சரி, சரி. இன்னிக்கு என்ன பண்ற?

190
00:10:00,309 --> 00:10:01,519
இன்னிக்கு எதுவும் பண்ணல.

191
00:10:01,685 --> 00:10:04,015
ஓ, சரி. எவ்ளோ நாளைக்கு ஒரு தடவ
வெளிய போவ?

192
00:10:04,187 --> 00:10:07,107
வான்கூவர் போக மாட்டிய அந்த
பொண்ணுகூட?

193
00:10:08,025 --> 00:10:10,525
உங்க அப்பாகிட்ட இப்படி எல்லாம்
பேச கூடாது?

194
00:10:10,694 --> 00:10:11,994
எங்க அப்பா தவறிட்டாரு.

195
00:10:13,030 --> 00:10:14,410
அதை பத்தி ஏன் கேட்குற.

196
00:10:16,033 --> 00:10:18,453
எனக்கு தெரியும். சரி வா குழந்தைல
போன மாதிரி பூல் ஹால்…

197
00:10:18,618 --> 00:10:22,118
-…ஹுஸ்டலே மார்க் போவோம்.
-வரல கொஞ்சம் வேலை இருக்கு.

198
00:10:22,289 --> 00:10:24,829
"கேட் இந்த தி கிரேட்லே"ல வர
குழந்தை மாதிரி இருக்க.

199
00:10:25,000 --> 00:10:27,170
அது குழந்தையை கண்டுக்காத அப்பா
பத்தி.

200
00:10:27,336 --> 00:10:30,956
ஆமா குழந்தையும் அப்பாவை
கண்டுக்காது. வெற்றியாளர் இல்ல.

201
00:10:32,007 --> 00:10:35,177
நீ ஒரு வ்ஹினே.நீ குழந்தையா
இருந்தபோது நான்…

202
00:10:35,344 --> 00:10:37,684
-…பெரியவன், புரிந்ததா.
-புரிந்ததா?

203
00:10:37,846 --> 00:10:39,806
இந்த வேலையை முடிக்கிற
வரைக்கும்…

204
00:10:39,973 --> 00:10:41,733
…என்னால ஒன்னும் பண்ண முடியாது.

205
00:10:41,892 --> 00:10:43,982
இப்போ வா எனக்கு வெளிய
போகணும்னு ஆசையா இருக்கு.

206
00:10:44,144 --> 00:10:47,114
சரி நீ போற "மீட்டிங்"க்கு" என்ன
கூட்டிட்டு போ.

207
00:10:47,481 --> 00:10:50,071
-நீ மீட்டிங்க்கு வரணுமா?
-ஆமா கண்டிப்பா.

208
00:10:50,233 --> 00:10:52,323
முதல, குடிக்கிற கடைல நிறுத்தி
இருக்கலாம்.

209
00:10:52,486 --> 00:10:55,356
நல்ல போதை ஏறுற மாதிரி ஏதாவது
குடிக்கணும்.

210
00:11:00,869 --> 00:11:02,369
ஹே.

211
00:11:02,537 --> 00:11:03,997
-ஹே.
-எப்படி இருக்க?

212
00:11:04,164 --> 00:11:07,384
-பரவாயில்லை, நீ எப்படி இருக்க?
-நல்ல இருக்கேன். நல்ல இருக்கேன்.

213
00:11:08,377 --> 00:11:11,547
அப்பறம் பென் எப்படி இருக்காரு.

214
00:11:12,547 --> 00:11:14,967
அவரும் நல்ல இருக்காரு.

215
00:11:15,133 --> 00:11:16,803
-ஏன்?
-சும்மா கேட்டேன்

216
00:11:16,968 --> 00:11:20,138
கடைசியா பாத்த அப்போ கொஞ்சம் சரி
இல்லாம இருந்தாரு அதான் கேட்டேன்.

217
00:11:20,305 --> 00:11:23,305
ஆமா,அப்பா இருந்த அப்போ கொஞ்சம்
உடம்பு சரி இல்ல.

218
00:11:23,475 --> 00:11:25,265
வேதெறாவர் காலா? காது எரியுது.

219
00:11:25,435 --> 00:11:26,475
இது உன் சிபிலிஸ்.

220
00:11:26,645 --> 00:11:28,805
வா. காதுல சிபிலிஸ் வராது.

221
00:11:28,980 --> 00:11:30,480
தலையை தப்பா வைக்காத வரைக்கும்.

222
00:11:30,649 --> 00:11:34,239
அல்லிசன், இது ஜேக் எங்க அப்பா
சிரிக்காத அவரு, கிண்டல் பன்றாரு.

223
00:11:34,403 --> 00:11:36,993
-ஜேக் லூடெர்மில்க், எசகுனரே.
-அவர் வக்கீல் இல்ல.

224
00:11:37,155 --> 00:11:39,485
என் பேரு அப்பறம் எனக்கு பிடிச்ச பத்திரிக்
கையை பத்தி சொல்லிட்டு இருந்தேன்.

225
00:11:39,658 --> 00:11:42,288
அவ ஒரு மாடல். மாடலிங் தொழில்
பண்றவா.

226
00:11:42,452 --> 00:11:45,872
-சரி போலாம்.
-சரி, ரெண்டு பேருக்கும் ஒற்றுமைஇருக்கு.

227
00:11:46,039 --> 00:11:47,419
மரபணு ரீதியில் மட்டும் நீ அழகு.

228
00:11:48,041 --> 00:11:51,291
உண்மை தான்... சரி அப்பறம் பாக்கலாம்.

229
00:11:51,461 --> 00:11:52,461
நிச்சயமா.

230
00:11:52,796 --> 00:11:54,376
உங்க அப்பாவை பத்தி பேசலாம்.

231
00:11:54,548 --> 00:11:56,928
-நிறுத்து, தயவு செஞ்சி. நிறுத்து.
-என்ன?

232
00:11:57,843 --> 00:11:59,303
"2சி" எனக்கு ஞாபகம் இருக்கு.

233
00:12:00,220 --> 00:12:02,970
911, எனக்கு ஞாபகம் இருக்கு.

234
00:12:03,140 --> 00:12:05,350
-வா.
-வரேன். வரேன்.

235
00:12:10,021 --> 00:12:13,021
வா யாரு பேசணும்னு நினைக்கிறீங்க?

236
00:12:17,112 --> 00:12:19,822
-நான்.
-என்னால முடியாது சரியா?

237
00:12:19,990 --> 00:12:21,410
நாம உடற்பயிற்சி செய்ய போறோம்.

238
00:12:21,575 --> 00:12:24,655
அடுத்தவங்க கிண்டல் பண்ணுவாங்கனு
நினைச்சா…

239
00:12:24,828 --> 00:12:26,328
…யாரும் ஒண்ணுமே பண்ணமுடியாது.

240
00:12:26,496 --> 00:12:29,366
யாரும் இதை வாசிக்க மாட்டாங்க.

241
00:12:29,541 --> 00:12:30,631
யாரு ஆரம்பிக்க போறீங்க?

242
00:12:33,336 --> 00:12:34,336
இல்ல.

243
00:12:36,256 --> 00:12:39,336
நான் பொதுவா, ஷர்ட் மட்டும்
போட்டுட்டு தூங்குவேன்.

244
00:12:39,509 --> 00:12:41,339
-கீழ எதுவும் போடமயா?
-இல்ல.

245
00:12:41,803 --> 00:12:44,473
ஷிர்ட்டோட. அப்போ அப்போ,
டையோட.

246
00:12:44,639 --> 00:12:47,559
அது அவ்ளோக்கு நல்ல இல்ல
இன்னும் நல்லா பண்ணனும்.

247
00:12:47,726 --> 00:12:49,976
-வேற யாரு இருக்கீங்க?
-ஒரு காலத்துல டிஸ்கோடான்ஸ்க்கு…

248
00:12:50,145 --> 00:12:53,145
…என் பையன் ஸ்கூல் ல ஆடுனான்.

249
00:12:53,315 --> 00:12:55,355
அதுக்கு ரொம்ப அசிங்கமா இருந்துச்சி.

250
00:12:55,942 --> 00:12:58,952
-அது, என் ஏழு வயசுல.
-நீ எப்படி 14ல...?

251
00:12:59,112 --> 00:13:02,372
இந்த, குழுல இருக்க மக்களை பத்தி
தெரிஞ்சிக்கணும்.

252
00:13:03,158 --> 00:13:04,778
நான் ஒரு சிக்கனை வெட்டுனேன்.

253
00:13:04,951 --> 00:13:06,661
சரி...

254
00:13:06,870 --> 00:13:09,750
-என்ன?
-ஒரு சிக்கனை வெட்டுணியா.

255
00:13:11,791 --> 00:13:13,171
அதாவது…

256
00:13:13,502 --> 00:13:17,842
-…ஒரு சிக்கனை வெட்டுணியா?
-முழு கதையை சொல்லவா? நன்றி.

257
00:13:18,715 --> 00:13:19,925
சரி.

258
00:13:21,801 --> 00:13:25,221
பாட்டி என்ன வீட்ல இருந்து துரத்தி
விட்டுட்டாங்க அது அபெர்டீன்.

259
00:13:25,388 --> 00:13:27,388
நான் ஒரு கூரைல படுத்து தூங்கிட்டு…

260
00:13:28,016 --> 00:13:31,896
…இருந்தேன் சோகமா குடிச்சிட்டு.

261
00:13:33,605 --> 00:13:36,015
அப்போ பக்கத்துல ஒரு கோழி கூடு
இருந்துச்சி.

262
00:13:36,733 --> 00:13:39,953
நான் அதுல ஒன்னு எடுத்து...

263
00:13:40,111 --> 00:13:41,701
வெட்டிட்டேன்.

264
00:13:43,698 --> 00:13:45,738
அது எப்படி...? அது எப்படி முடியும்?

265
00:13:47,118 --> 00:13:50,498
நான் ஒரு விளங்கியல்வாதி இல்ல
நான் மேல சொல்றேன்...

266
00:13:50,664 --> 00:13:53,254
…அதுல இருந்து முட்டை வந்துச்சி
சரியா?

267
00:13:53,416 --> 00:13:55,626
கோழில இருந்தா.

268
00:13:55,794 --> 00:13:58,264
கோழில இருந்து?

269
00:13:58,421 --> 00:14:02,261
எனக்கு சரியா தெரியல…

270
00:14:02,425 --> 00:14:03,715
...உனக்கு ஏதாவது தெரியுமா.

271
00:14:05,428 --> 00:14:08,558
எது, முதல வந்துச்சி, கோழியா இல்ல
முட்டையா?

272
00:14:08,723 --> 00:14:10,483
எனக்கு தெரிஞ்சி நான்
முடிச்சிட்டேன்னு நினைக்கிறேன்.

273
00:14:10,642 --> 00:14:13,272
ஆம், நாம முடிச்சிட்டோம்.

274
00:14:14,437 --> 00:14:17,067
இந்த வாரம் நடந்ததை பத்தி யாரவது
சொல்லுங்க.

275
00:14:17,232 --> 00:14:19,072
யாரு ஆரம்பிக்குறீங்க?

276
00:14:19,734 --> 00:14:21,324
சாம், ஒரு நிமிஷம்?

277
00:14:21,736 --> 00:14:23,236
ஆம்.

278
00:14:24,322 --> 00:14:27,992
சரி, எல்லாரும் சிறப்பா கொடுங்க.
சரியா?இப்போ வந்துடுறேன்.

279
00:14:28,410 --> 00:14:31,830
ஹே, படரே. உன்னோட சிலுவையும்
புனித நீரும் வாங்கிகிட்டிய?

280
00:14:31,997 --> 00:14:34,417
இவனுக்குள்ள சைத்தான் இருக்கான்.

281
00:14:38,169 --> 00:14:41,339
நான் எது எப்போ செய்யலாம்னு
திட்டமிடனும்.

282
00:14:41,506 --> 00:14:44,676
ஆமா,இதுவே ரொம்ப தள்ளிபோயிடிச்சி.

283
00:14:44,843 --> 00:14:46,433
எங்க அப்பா வந்துட்டாரு...

284
00:14:46,595 --> 00:14:50,015
இல்ல. அத பத்தி இல்ல...

285
00:14:50,181 --> 00:14:53,691
...நான் சாவியை திரும்ப
கொடுத்ததுனால...

286
00:14:53,852 --> 00:14:55,902
-…இருக்கவங்ககிட்ட மாற்றம் தெரியுது.
-நல்லது

287
00:14:56,062 --> 00:14:58,942
அவங்க எல்லாத்தையும் ஒண்ணா
வைக்க போறாங்க முஃஸி...

288
00:14:59,107 --> 00:15:01,147
...இதுல தீவிரமா இருக்கான்.

289
00:15:01,318 --> 00:15:04,698
-அதுனால, நான் குடிகாரன் இல்லனு
சொல்றியா? -இல்ல, அப்படி இல்ல.

290
00:15:05,739 --> 00:15:07,449
நான் மூணு தடவ மறுவாழ்வுக்கு
போயிருக்கேன்.

291
00:15:08,241 --> 00:15:09,701
மறுவாழ்வு ஒரு தொழில்.

292
00:15:09,868 --> 00:15:11,868
ஆமா. மிக பெரிய தொழில்.

293
00:15:12,871 --> 00:15:14,041
என்னாச்சு உனக்கு?

294
00:15:14,706 --> 00:15:17,536
ஒன்னும் இல்ல. என் பெற்றோர்கள்...

295
00:15:17,709 --> 00:15:18,839
அதுல தான் இருகாங்க.

296
00:15:19,461 --> 00:15:20,841
என்ன? ஒன்னும் இல்ல.

297
00:15:21,004 --> 00:15:22,594
-நீ என்ன சொல்ற?
-நீ என்ன சொல்ற, என்ன சொல்ல?

298
00:15:22,756 --> 00:15:25,296
கைக்கு என்னாச்சி காயமா இருக்கு?

299
00:15:25,675 --> 00:15:27,885
ஆம்,ஆம். ஈராக் வெடி விபத்துல
காயமாச்சி...

300
00:15:28,053 --> 00:15:29,973
…அவங்க சரி செய்ய முயற்சி
செஞ்சாங்க.

301
00:15:30,138 --> 00:15:31,508
உனக்கு தெரியுமா அவங்க சிறப்பா
செயல்பட்டாங்க.

302
00:15:32,807 --> 00:15:35,437
எப்டியோ எனக்கு தெரிஞ்ச வரை...

303
00:15:35,602 --> 00:15:37,812
...இங்க இருக்க பாதி பேரு குடிக்க
மாட்டாங்க.

304
00:15:37,979 --> 00:15:39,649
என்ன பேசுற?

305
00:15:39,814 --> 00:15:42,484
சரி ஒரு கேள்வி கேட்குறேன் நீங்க
ஏன் குடிக்கணும்னு நினைக்கிறீங்க.

306
00:15:43,026 --> 00:15:45,566
தெரியல, ஆனா குடிச்சா நல்ல
இருக்கு?

307
00:15:45,737 --> 00:15:47,197
ஆமா, அதுனால தான் நானும்
குடிக்கிறேன்.

308
00:15:47,364 --> 00:15:49,204
-நிஜமா? நானும் அப்படிதான்.
-ஆம்.

309
00:15:49,366 --> 00:15:51,826
பைபிளே நல்லதுன்னு என்னய.

310
00:15:52,202 --> 00:15:54,792
-"சரி"னு அர்த்தம்.
-அதை அவன் சொல்லவே இல்ல.

311
00:15:54,954 --> 00:15:57,214
இயேசு இந்த உலகத்துல அவன்
இரவை என்ன செஞ்சாருய?

312
00:15:57,374 --> 00:15:58,424
அவரு நல்லது செஞ்சாரு.

313
00:15:58,583 --> 00:16:02,173
எல்லாத்தையும் ஒண்ணா கூட்டி
பன்னா வைனா மாத்தி...

314
00:16:02,337 --> 00:16:04,047
...பலன் தந்தாரு.

315
00:16:04,214 --> 00:16:06,554
கடவுள் நாம சந்தோசமா
இருக்கணும்னு நினைக்கிறாரா?

316
00:16:06,716 --> 00:16:08,926
அவர் அப்படி தான் நினைப்பாரு.

317
00:16:09,094 --> 00:16:11,514
ஆனா சமூகம் உங்கள கெடுத்துடுச்சி.

318
00:16:11,930 --> 00:16:13,890
அவங்களால சாராயத்தை கூட
தடை செய்ய முடியல.

319
00:16:14,057 --> 00:16:17,887
எப்படி அழிச்சாலும் வந்துடுது.

320
00:16:18,061 --> 00:16:19,441
ஏன்னு தெரியுமா?

321
00:16:19,604 --> 00:16:23,024
ஏன்னா மறுவாழ்வு ஒரு பெரிய
தொழில் ?மிக பெரிய தொழில்...

322
00:16:23,191 --> 00:16:24,401
...அதோட சன்மானம்

323
00:16:24,567 --> 00:16:28,027
மறுவாழ்வுல சன்மானம் இருக்கானு
பாத்துதான்.

324
00:16:28,196 --> 00:16:33,276
...செனட்டர்கவர்னர் அவங்க டி யூ ஐ
அளவை .08ஆ தீர்மானிக்குறாங்க.

325
00:16:33,785 --> 00:16:35,995
.08ஆ இருந்தாலும்...

326
00:16:36,162 --> 00:16:39,252
...நீ டீனேஜர் ஆகாம உன்னால குடிக்க
முடியாது சரியாய

327
00:16:39,416 --> 00:16:40,876
.08, அது மௌத் வாஸ்.

328
00:16:41,334 --> 00:16:42,634
டாம் நீ நாளைக்கு போகணும்.

329
00:16:42,794 --> 00:16:44,424
-சரி, நான் இருக்கனும்...
-இப்போ.

330
00:16:44,587 --> 00:16:47,627
இப்போ குடிச்சிட்டு ஓட்டுற அளவு .08.

331
00:16:47,799 --> 00:16:50,429
அதுனால குடிச்சிட்டு வண்டி ஓட்டும்...

332
00:16:50,593 --> 00:16:53,013
...போது உன்ன மறுவாழ்வுக்கு
அனுப்புவாங்க. ஏன்?

333
00:16:53,179 --> 00:16:57,349
சாமானியர்களை பொறுத்த வரை
சட்டம் மாற்றப்பட்டது...

334
00:16:57,517 --> 00:17:00,437
...மறுவாழ்வுல இருந்தா அவர்களை
வேலைல இருந்து அனுப்ப முடியாது.

335
00:17:00,603 --> 00:17:02,153
அவங்க என்ன பன்றாங்கனு பாரு?

336
00:17:02,313 --> 00:17:05,363
-டிராகன் ஊட்டுறீங்க.
-சிலநேரத்துல.

337
00:17:05,525 --> 00:17:08,235
இதை டீன் மார்ட்டின் மற்றும் ஸ்புட்ஸ்
மெக்கன்சிக்கு கொடுக்கல.

338
00:17:08,403 --> 00:17:09,743
சரி தான்.

339
00:17:09,904 --> 00:17:11,824
டட்லி மோரேடா நல்ல படம் ஆர்தர்.

340
00:17:12,323 --> 00:17:14,033
ஆம்.

341
00:17:14,200 --> 00:17:17,370
நான் குடிகாரன இல்லனா எனக்கு
எப்படி தெரியும்?

342
00:17:17,537 --> 00:17:19,827
இவங்க பேச்சை கேட்காதீங்க.
எல்லாருமே குடிகாரங்க தான்.

343
00:17:20,290 --> 00:17:22,040
என்ன பண்றேனோ அதையே பண்ணு.

344
00:17:22,208 --> 00:17:25,418
வருஷத்துல ஒரு மாசம் குடிக்க
மாட்டேன் தெரிஞ்சுக்குறதுக்காக.

345
00:17:25,587 --> 00:17:28,167
அப்படி செய்ய முடியலைன்னா நீ
குடிகாரனே இல்ல.

346
00:17:28,882 --> 00:17:30,882
இப்போ 5 வாரம்.

347
00:17:31,050 --> 00:17:32,430
அப்போ நீயும் குடிகாரன் இல்ல.

348
00:17:32,594 --> 00:17:36,314
-9 மாதங்கள் குடிகரான இருந்தேன்
-அப்போ நீ குடிகாரன் இல்ல.

349
00:17:36,473 --> 00:17:39,893
குடிக்காம 5 நாள் இருந்தேன்.

350
00:17:41,436 --> 00:17:44,226
நீ கோழிய வெட்னவன் தானே.

351
00:17:44,397 --> 00:17:46,067
உருப்படாதவன்...

352
00:17:46,232 --> 00:17:48,152
பெண்கள்.

353
00:17:48,318 --> 00:17:51,698
செவ்வாய் கிழமைல 8க்கும்,
வியாழக்கிழமை 8க்கும்...

354
00:17:51,863 --> 00:17:53,493
...மறுபடியும் செவ்வாய் கிழமை 5க்கும்?

355
00:17:53,656 --> 00:17:56,196
இல்ல வியாழக்கிழமை 5க்கும்
அப்பறம் புதன்...

356
00:17:56,367 --> 00:17:58,577
-...அப்பறம் சனி.
-லௌடெர்மில்க்.

357
00:17:58,912 --> 00:18:01,792
-கட்டர் அப்பாவ நிர்பந்திக்குறான்.
-என்ன?

358
00:18:02,999 --> 00:18:07,669
உன்னால மாத்தமுடியாதத ஏத்துக்கோ,
முடிஞ்சதை மாத்து

359
00:18:07,837 --> 00:18:10,217
-நிறுத்து நான் பாத்துக்குறேன்…
-இதை உடைக்க போறியா?

360
00:18:10,381 --> 00:18:12,341
...தொண்டைக்கு கீழ இருக்க ப்ளூ சிப்

361
00:18:12,509 --> 00:18:14,089
-ஒரு வினாடி.
-அவன் தடுக்குறான்!

362
00:18:15,136 --> 00:18:16,386
எவ்ளோ நேரம் வெளிய இருந்தேன்?

363
00:18:16,554 --> 00:18:19,274
ரெண்டு நிமிஷம் அப்பறம் உனக்கு
தேவையான ஒன்னு தான்.

364
00:18:19,432 --> 00:18:22,022
ரொம்ப திறம்பப்பட பாக்குறாங்க.

365
00:18:22,185 --> 00:18:24,185
-…நீ அலட்சியமா இருக்க.
-அவங்களுக்கு நம்பிக்கை தந்தேன்.

366
00:18:24,354 --> 00:18:26,944
-நம்பிக்கை?
-நினைக்குற மாதிரி தப்பானவங்கில்ல.

367
00:18:27,106 --> 00:18:30,106
நீ முட்டாளா? அவங்க நினைக்கிறத
விட அவங்க மோசம்.

368
00:18:30,276 --> 00:18:32,856
அவங்க டீசென்டா இருக்க காரணம்
அவங்களால...

369
00:18:33,029 --> 00:18:35,659
...குடிக்க முடியாது, குடிக்க மாட்டாங்க.

370
00:18:35,824 --> 00:18:37,914
சரி அமைதியா இரு உன் முடிய
அவிழ்த்து விடுறேன்.

371
00:18:38,076 --> 00:18:40,616
என் கழுத்துக்கு மசாஜ் தேவைப்படுது.

372
00:18:41,120 --> 00:18:42,750
தலையை அவிழ்த்தது எப்படி இருக்கு?

373
00:18:42,914 --> 00:18:45,834
கவலை படாத, நாம இங்க
இருக்கோம்னு யாருக்கும் தெரியாது.

374
00:18:46,000 --> 00:18:48,630
ஓ,சரி ஓ,சரி ஓ,சரி.

375
00:18:49,212 --> 00:18:50,842
உங்க அப்பா யாரு? உங்க அப்பா யாரு?

376
00:18:51,005 --> 00:18:52,835
உங்க அப்பா யாரு? உங்க அப்பா யாரு?

377
00:18:53,007 --> 00:18:56,137
உங்க அப்பா யாரு? உங்க அப்பா யாரு?

378
00:18:58,721 --> 00:18:59,931
உங்க அப்பா யாரு?

379
00:19:00,098 --> 00:19:02,638
உங்க அப்பா யாரு? ஓ சரி.

380
00:19:02,851 --> 00:19:05,061
ஓ, சரி.

381
00:19:05,228 --> 00:19:08,228
ஒரு மணிநேரத்துக்கு எவ்ளோ?
அதாவது, எப்படி கட்டுப்படி ஆகுது?

382
00:19:11,734 --> 00:19:13,284
ஆம் எல்லாத்தையும் எடுத்துக்கோ.

383
00:19:13,444 --> 00:19:15,324
எல்லாத்தையும் எடுத்துக்கோ சரியா.

384
00:19:15,488 --> 00:19:20,028
கண்ணாடி இல்லாம அவன் அழகா
இருப்பான்னு நினைச்சேன்.

385
00:19:21,661 --> 00:19:23,711
நிஜமாவா? அவன் அழகா இருந்தானா.

386
00:19:24,163 --> 00:19:25,713
-அப்படி...
-ஆம், சரி. சரி.

387
00:19:25,874 --> 00:19:28,794
-…அழகு.
-ல்லாத்தையும். எடுத்துக்கோ.

388
00:19:28,960 --> 00:19:29,960
எல்லாத்தையும் எடுத்துக்கோ.

389
00:19:30,795 --> 00:19:33,665
ஆம். ஓ, ஆம்.

390
00:19:35,466 --> 00:19:36,466
என்னது இது?

391
00:19:37,010 --> 00:19:38,470
எனக்கு தெரியல.

392
00:19:38,636 --> 00:19:39,886
எனக்கு தெரியல.

393
00:19:41,222 --> 00:19:44,982
உங்க அப்பா யாரு? ஓ, ஆம். ஆம்.

394
00:19:45,143 --> 00:19:48,023
-இங்க இருந்து போ.
-இப்போவே?வேலையா இருக்கேன்.

395
00:19:48,187 --> 00:19:49,647
இப்போ.

396
00:19:50,773 --> 00:19:52,823
அவனை பத்தி கவலை படாத.

397
00:19:52,984 --> 00:19:55,404
நீ போக தேவை இல்ல.

398
00:19:56,237 --> 00:19:58,277
உன் கழுத்து இப்போ பரவலாயா.

399
00:19:58,448 --> 00:19:59,868
-நான் போகப்போறேன்.
-என்ன?

400
00:20:00,033 --> 00:20:03,043
நான் கொஞ்சம் ஓய்வா இருக்கேன்.
ஹே வா ஸ்வேட்லனா.

401
00:20:03,202 --> 00:20:05,542
நல்ல நேரம் இது, இல்லையா?

402
00:20:05,705 --> 00:20:07,455
நிச்சயமா.

403
00:20:09,417 --> 00:20:11,037
மகிழ்ச்சி? என்ன பண்ண அப்படி.

404
00:20:11,210 --> 00:20:14,050
-நீ என்னை மன்னிக்கணும்.
-மன்னிக்கணுமா? எதுக்கு?

405
00:20:14,213 --> 00:20:17,433
நான் மெத்தைக்கு கீழ பாத்துட்டேன்.

406
00:20:17,592 --> 00:20:20,602
-அது என்னோடது இல்ல.
-யாரோடையது. அப்போ?

407
00:20:23,848 --> 00:20:25,768
ஆம் என்னோடையது நான் மறைச்சி
வச்சிருந்தேன்.

408
00:20:25,934 --> 00:20:28,144
நீ சாராயம் இருந்தா எப்படியும்
கண்டுபிடிச்சிடுவனு மறந்துட்டேன்.

409
00:20:28,311 --> 00:20:31,021
சொல்லிருக்கேன் இங்க இருக்க
எல்லாரும் குடிக்க முயற்சிக்குறாங்கனு.

410
00:20:31,189 --> 00:20:32,979
அப்போ நீ எல்லாத்துகிட்டயும்
மன்னிப்பு கேட்கணும்.

411
00:20:33,149 --> 00:20:36,779
நீ என்கிட்ட கேட்கவே இல்ல.
பெரியவங்க கிட்ட மட்டும் கேட்பியா?

412
00:20:36,945 --> 00:20:39,775
இல்ல பண்ண தப்புக்கு எல்லாத்து
கிட்டயும் மன்னிப்பு கேட்டேன்.

413
00:20:39,948 --> 00:20:42,868
-என்ன தப்பாயோசிக்றவங்கிட்ட இல்ல.
-சரி நான் இங்க இருந்து போறேன்.

414
00:20:43,034 --> 00:20:45,754
இல்ல, இல்ல, இல்ல நீ இங்க இருந்து
சாதாரணமா போக முடியாது.

415
00:20:46,204 --> 00:20:50,004
சரி? நீ என் வாழ்க்கையில சூறாவளியா
வந்து வந்து போற.

416
00:20:50,416 --> 00:20:52,586
ஏன் உன்னால, இந்த பொறுப்பை
எடுத்துக்கமுடியாது...

417
00:20:52,752 --> 00:20:55,052
...ரொம்ப அலட்சியம்?

418
00:20:57,048 --> 00:20:58,548
சரி.

419
00:21:00,009 --> 00:21:02,259
என்ன மன்னிச்சுடு நான் பிளாஸ்க்
கொண்டு வந்துருக்கேன். சந்தோஷமா?

420
00:21:02,428 --> 00:21:04,928
-என் வாழ்க்கையை பத்தி பேசுறேன்.
-கிறிஸ்து, போலாம்.

421
00:21:05,098 --> 00:21:06,468
நான் ஒரு நல்ல அப்பா.

422
00:21:06,641 --> 00:21:08,481
நீ சரக்கு இருக்க இடத்தோட சாவிய
எனக்கு கொடுத்து இருக்க.

423
00:21:08,643 --> 00:21:09,643
நீ கொடுனு கேட்ட.

424
00:21:09,811 --> 00:21:12,691
-அப்போ எனக்கு 12.
-சரி, அப்போ நான் தப்பு பண்ணேன்.

425
00:21:12,855 --> 00:21:16,315
நான் 9வது படிக்கையில மறைஞ்சிட்ட.
நாலு வருஷம் பாக்கவே முடியல.

426
00:21:16,484 --> 00:21:19,904
-இது எனக்கும் உங்க அம்மாக்கும்
இருக்க விஷயம். -ம்ம், அப்போ நானு?

427
00:21:20,071 --> 00:21:21,281
அப்போ நான் என்ன பண்றது, அப்பா?

428
00:21:24,534 --> 00:21:25,914
அதுக்கு தான் நான் திரும்ப வந்தேன்.

429
00:21:26,077 --> 00:21:29,577
நிச்சயமா, எனக்கு இனி நீ தேவை
இல்ல.

430
00:21:31,165 --> 00:21:34,625
நமக்கு எல்லாருக்கும் சோகமான
குழந்தை பருவம் இருக்கு, சரியா?

431
00:21:34,794 --> 00:21:36,884
எனக்கு ஒன்னு, எங்க அப்பாக்கு ஒன்னு,
உனக்கு ஒன்னு...

432
00:21:37,046 --> 00:21:39,756
...ஏன் உன் குழந்தைக்கு கூட இருக்கும்.
-இல்ல.

433
00:21:39,924 --> 00:21:41,344
இல்ல, அவனுக்கு இல்ல.

434
00:21:41,509 --> 00:21:44,349
ஏன்னா இந்த லௌடெர்மில்கொட
சகாப்தம் இதோட முடிஞ்சிடும்.

435
00:21:44,512 --> 00:21:48,272
உன்ன வைச்சு சந்தேகபடாத.யாருக்கு
லோபஸ்ட்டரை பிடிக்காது?

436
00:21:48,933 --> 00:21:50,943
-உன்ன.
-இல்ல, உன்ன.

437
00:21:51,102 --> 00:21:55,692
என்னால குடிக்க முடியும் உன்னால
முடியாதுங்குறத ஒத்துக்க.

438
00:21:57,316 --> 00:22:00,066
-எருமை.
-எருமை? அப்டியா?

439
00:22:00,236 --> 00:22:03,736
என்னால குடிக்க, தூங்க,எழுந்து
வேலைக்குப் போக முடியும்.

440
00:22:03,906 --> 00:22:07,866
ஆனா நீ குடிச்சா, நீ சில விசயங்கள
மறந்துடுவ, எப்படி தூங்கணும்…

441
00:22:08,036 --> 00:22:10,246
...எப்படி எழுதணும், எப்படி
ஓட்டணும் எல்லாம்.

442
00:22:14,375 --> 00:22:16,785
நீ இங்க இருந்து காலைல
கிளம்பி இருக்கனும்.

443
00:22:23,551 --> 00:22:25,051
உனக்கு தெரியுமா?

444
00:22:25,219 --> 00:22:28,769
என்னோட மசாஜ் செய்ற
பொண்ண வர சொல்லிருக்கேன்.

445
00:22:33,770 --> 00:22:35,350
-ஹே.
-ஹே.

446
00:22:35,521 --> 00:22:36,561
எங்க போற?

447
00:22:36,731 --> 00:22:40,151
எங்க அப்பா கூட சண்டை. விடுதில
தங்க போறேன்.

448
00:22:40,318 --> 00:22:42,278
மணி 2 ஆச்சி?

449
00:22:42,445 --> 00:22:43,945
நீ ஏன் என் மெத்தைல தூங்க கூடாது?

450
00:22:44,822 --> 00:22:48,742
இல்ல, நீ போய், உங்க அப்பா கூட
சமாதானம் ஆகு.

451
00:22:48,910 --> 00:22:50,910
அது, நடக்காது.

452
00:22:51,746 --> 00:22:54,326
-அதாவது, நான்...
-என்ன?

453
00:22:54,499 --> 00:22:57,999
நான் உன்ன இங்க தூங்க விடுவேன்,
லௌடெர்மில்க் ஆனா…

454
00:22:58,169 --> 00:23:00,209
...என் மேதை 3 அடி தான் இருக்கும்.

455
00:23:00,379 --> 00:23:03,009
நான் தரையிலே தூங்குறேன்.

456
00:23:04,801 --> 00:23:06,511
எனக்கு தெரியல சாம்,
உனக்கு தெரியுமா?

457
00:23:06,677 --> 00:23:08,177
கார்ல் இதுக்கு போக மாட்டான்.

458
00:23:08,554 --> 00:23:10,064
சரி, மெத்தை நல்லா இருக்கு.

459
00:23:10,223 --> 00:23:12,643
ஓ, ஆம். ஆம். ஆம்.

460
00:23:12,809 --> 00:23:14,689
-உங்க அப்பா யாரு?
-உன்ன.

461
00:23:16,187 --> 00:23:17,647
எல்லாம் எடுத்துக்கோ. எல்லாம்
எடுத்துக்கோ.

462
00:23:17,814 --> 00:23:19,984
எல்லாத்துக்கும் என்ன மன்னிச்சுடு.

463
00:23:20,191 --> 00:23:22,611
ஓ, சரி. ஓ, சரி.

464
00:23:22,819 --> 00:23:25,029
எல்லாத்தையும் எடுத்துக்கோ.
எல்லாத்தையும் எடுத்துக்கோ.

465
00:23:25,822 --> 00:23:27,242
நான்...

466
00:23:27,698 --> 00:23:29,618
எனக்கு ஒரு யோசனை.

467
00:23:32,203 --> 00:23:34,503
ஏதாவது பாட்டு கேட்கலாமா?

468
00:23:38,417 --> 00:23:39,917
ஏன் கூடாது?

469
00:23:40,545 --> 00:23:41,955
கண்டிப்பா.

470
00:23:46,759 --> 00:23:49,429
உங்க அப்பா யாரு? உங்க அப்பா யாரு?

471
00:23:54,809 --> 00:23:57,149
உங்க அப்பா யாரு?

472
00:24:09,991 --> 00:24:11,451
யாரு இது?

473
00:24:12,618 --> 00:24:14,618
ஆண்டி ஷஉப்.

474
00:24:15,830 --> 00:24:17,080
நல்லது.

475
00:24:17,498 --> 00:24:19,378
இது கார்ல்.

476
00:24:34,557 --> 00:24:36,267
இங்க நீ இன்னும் என்ன பண்ற.

477
00:24:38,060 --> 00:24:40,480
இப்டி முடிக்கணும்னு நான் நினைக்கல.

478
00:24:42,857 --> 00:24:46,027
இல்ல நாங்க... எதையும் முடிக்கல,
நாங்க சும்மா...

479
00:24:46,194 --> 00:24:48,914
எங்களால சிறப்பா செயல்பட முடியும்.

480
00:24:50,114 --> 00:24:54,414
நீ இதை தெரிஞ்சிக்கணும். நீ என்ன பத்தி
எப்படி நினைச்சாலும் பரவாயில்லை…

481
00:24:55,119 --> 00:24:57,209
...ஆனா உன்ன மகனா பெற்றதுக்கு
நான் மகிழ்ச்சி அடையுறேன்.

482
00:25:00,875 --> 00:25:02,705
நன்றி.

483
00:25:04,128 --> 00:25:06,208
அதாவது நீ அற்புதத்தை விட...

484
00:25:06,380 --> 00:25:08,420
...சிறப்பா செயல்படுற.

485
00:25:10,551 --> 00:25:12,011
சரி.

486
00:25:12,345 --> 00:25:15,805
எப்டியோ வான்கூவர் எனக்காக
காத்துட்டு இருக்கு.

487
00:25:15,973 --> 00:25:18,603
...நான் போகணும்.

488
00:25:20,937 --> 00:25:22,767
ஓ சாமி...

489
00:25:24,440 --> 00:25:26,940
-...பென் மேல கண்ணு இருக்கட்டும்
-கே மேல இல்ல.

490
00:25:27,109 --> 00:25:30,149
அவன் ரொம்ப...

491
00:25:31,113 --> 00:25:32,243
...பாதிக்கப்பட்டு இருக்கான்.

492
00:25:34,116 --> 00:25:35,156
சரி.

493
00:25:35,326 --> 00:25:36,446
நிச்சயமா.

494
00:25:38,037 --> 00:25:39,457
இந்த முடியவன ஒரு தடவ கட்டிப்பிடி.

495
00:25:45,127 --> 00:25:46,627
பாத்து போ.

496
00:25:50,466 --> 00:25:52,546
ஹே, அப்பா.

497
00:25:54,345 --> 00:25:56,175
நான்... உங்களுக்கு தெரியுமா...

498
00:25:57,515 --> 00:25:58,635
மன்னிச்சிடுங்க.

499
00:26:11,195 --> 00:26:12,405
அவரு போய்ட்டாரா?

500
00:26:13,447 --> 00:26:14,737
ஆம்.

501
00:26:15,866 --> 00:26:18,826
அவரு பத்தி என்ன, தெரியும் ஆனா...

502
00:26:18,995 --> 00:26:21,115
...அவரு உன்ன விட மாட்டாரு.

503
00:27:07,460 --> 00:27:09,460
வசன தமிழாக்கம்
வைஜயந்தி ஸ்ரீதர்

