1
00:00:01,419 --> 00:00:03,379
லௌடர்மில்க்கில் முன்னர்

2
00:00:04,922 --> 00:00:06,882
எனக்காக நீ அந்த கூட்டத்திற்கு
போகனும்.

3
00:00:07,049 --> 00:00:09,259
-வாடிக்கையாளர் கூட்டமா?
-ஒரு விதமான.

4
00:00:09,427 --> 00:00:10,467
போன மாதம் நான் ஒரு டியுஐ
வாங்கினேன்.

5
00:00:10,636 --> 00:00:14,716
நீ குடிக்காத நண்பர்கள் கூட்டத்திற்கு
போய் என்னை மாதிரி நடிக்கனும்.

6
00:00:15,182 --> 00:00:16,392
உட்காரலாமா?

7
00:00:16,559 --> 00:00:18,019
டாம்க்கு யார் ஆதரவா இருக்கிங்க?

8
00:00:18,185 --> 00:00:19,395
நான் இருக்கேன்.

9
00:00:19,562 --> 00:00:22,572
கண்டிப்பாகவா, கட்டர்? ஓல்லிக்கு என்ன
நடந்ததுனு தெரிந்துமா நீ தயார்?

10
00:00:22,732 --> 00:00:25,942
-காத்திட்டு இருக்கேன்--
-நீ உணர்கிறாயா?

11
00:00:26,110 --> 00:00:29,240
-இதுனாலதான் இது உங்கிட்ட இருக்கு.
-பார்க்கலாம், டாம்.

12
00:00:29,405 --> 00:00:31,275
என் சாதனைகள எங்க கொண்டு
போறா?

13
00:00:31,449 --> 00:00:32,449
ரைனொ வயல போறா.

14
00:00:32,616 --> 00:00:33,656
ஒன்னும் பண்ணல.

15
00:00:33,826 --> 00:00:36,866
-இதனுடான் அவள் நடந்து சென்றாள்.
-அவளுக்கு இசையில் சற்று ஈடுபாடு.

16
00:00:37,037 --> 00:00:38,617
இவள் மட்டுமல்ல. அழகிய
பெண்கள்கூட.

17
00:00:38,789 --> 00:00:40,749
எனக்கு வேறு ஆதரவாளர்
இருக்காங்க.

18
00:00:40,916 --> 00:00:43,286
நீ எனக்கு பண்ண உதவிக்கு நன்றி.

19
00:00:53,387 --> 00:00:55,507
நான் நிக்குறத உணரியா...

20
00:00:55,681 --> 00:00:58,681
...பூமி அச்சில் நூறாயிரம் மைல்கள்
ஒரு மணி நேரத்திற்குள் சுழலும்?

21
00:00:58,851 --> 00:01:01,691
கடவுள் கூடைப்பந்த சுத்துறது போல.
நூறாயிரம் மைல்கள் ஒரு மணியிலா.

22
00:01:01,854 --> 00:01:05,234
அதே சமயம்,
பூமி சூரியன் சுற்றி சுற்றுப்பாதையில் செல்கிறது…

23
00:01:05,399 --> 00:01:08,439
…என்ன வேகம். 66,000 மைல்கள் ஒரு
மணி நேரம்.

24
00:01:08,611 --> 00:01:10,651
66,000, 1000 மைல்கள் ஒரு மணி
நேரம்.

25
00:01:10,821 --> 00:01:14,161
அதன் மேல், சூரியமண்டலம் பால்வெளி
ஊடே செல்கிறது…

26
00:01:14,325 --> 00:01:17,615
...என்ன வேகம். 400,000 மைல்கள்
ஒரு மணி நேரம்.

27
00:01:17,787 --> 00:01:21,207
400,000 மைல்கள் 66,000 மைல்கள், 1000
மைல்கள் ஒரு மணி நேரம்.

28
00:01:21,373 --> 00:01:23,213
அதற்கு மேல்...

29
00:01:23,375 --> 00:01:25,705
…பால்வெளி பிரபஞ்சத்தின் மூலம்
கிழித்துப் போகிறது…

30
00:01:25,878 --> 00:01:30,008
…என்ன வேகம். 2.2 மில்லியன்
மைல்கள் ஒரு மணி நேரம்.

31
00:01:30,174 --> 00:01:33,144
அதுனால தான், ஆபிசர் என்னால
நேரா நடக்க முடியல…

32
00:01:33,302 --> 00:01:36,392
…நீங்க முன்னாடி சொன்ன மாதிரி.

33
00:01:36,722 --> 00:01:38,312
ஹெய், என்ன--?

34
00:01:46,065 --> 00:01:47,525
நீ என்ன பண்ற?

35
00:01:47,691 --> 00:01:49,691
நானும் அத தான் கேட்குறேன்.

36
00:01:49,860 --> 00:01:52,570
உன்ன எது தொல்ல பண்ணுது,
பீர் இருக்கு…

37
00:01:52,738 --> 00:01:55,618
…அப்புறம் ஆபாச படம் பாக்குற.

38
00:01:55,783 --> 00:01:57,203
கடினமானது கூட இல்ல.

39
00:01:57,827 --> 00:01:59,407
எனக்கு கடினமாக இருந்தது.

40
00:01:59,578 --> 00:02:01,618
நல்ல பழைய கோல்ட்-சிப் டோனி?

41
00:02:01,789 --> 00:02:03,919
அவன் ஒரு பெரிய வேலைல
இருக்கான்.

42
00:02:04,083 --> 00:02:07,383
அவனையும் இதுல கொண்டு வரனும்.
உனக்கு பிரச்சனைனு சொல்லு.

43
00:02:07,545 --> 00:02:09,335
இல்ல. லேட் ஆச்சி. நாளைக்கு
பண்றேன்.

44
00:02:09,505 --> 00:02:13,045
இப்போ கட்டுக்குள் கொண்டு வரலனா,
நாளை இல்ல.

45
00:02:22,977 --> 00:02:25,267
அவரு எடுக்க மாட்டிக்கிறார்.

46
00:02:25,437 --> 00:02:27,607
என்ன? இது பெரிய ஆதரவு.

47
00:02:27,773 --> 00:02:30,363
நான் இப்போ டானிய பாத்தா,
கொன்னுடுவேன்.

48
00:02:30,526 --> 00:02:32,236
டானி தொடர்புக்கு நன்றி. செய்தியை
அனுப்புக.

49
00:02:32,403 --> 00:02:34,993
-வாய்ஸ்மெயில், நான்--
-ஹெய், நாயே.

50
00:02:35,155 --> 00:02:38,615
ஆதரவு தெரிவிச்சவங்க, இங்க
கஷ்ட படுறாங்க. நீ என்ன பண்ற...

51
00:02:38,784 --> 00:02:40,954
…தங்க வாத்து நேரத்தில் புகோஸ்கி
மாதிரி.

52
00:02:41,120 --> 00:02:43,870
-ஒரு பீர் சாப்பிட்டேன்.
-நீ ஒரு கோல்ட் சிப்.

53
00:02:44,039 --> 00:02:48,089
இது எப்படி போகுது பாரு. அவனுக்கு
நீ எவ்ளோவோ பரவாயில்ல.

54
00:02:52,882 --> 00:02:54,052
நீ என்ன பண்ற?

55
00:02:55,217 --> 00:02:57,637
அவன் காலுக்கு காத்திருப்போம்.
10 நிமிஷம் பார்க்கலாம்.

56
00:02:57,803 --> 00:03:00,513
அப்பவும் பண்ணலனா அவன
வேலைல இருந்து தூக்கிடுவேன்.

57
00:03:00,681 --> 00:03:02,021
டிக்டாக்.

58
00:03:02,182 --> 00:03:03,772
இது மாதிரி எல்லாம் வாழ முடியாது.

59
00:03:03,934 --> 00:03:05,234
நான் உண்மைய சொல்ல போறேன்.

60
00:03:05,978 --> 00:03:07,808
அவர்கள் சொல்றாங்க உன்ன விட்டு
விடும்னு.

61
00:03:07,980 --> 00:03:08,980
அப்படித்தான் நினைக்குறேன்.

62
00:03:09,148 --> 00:03:12,068
கட்டர். நான் குடிகாரன் இல்ல.

63
00:03:12,526 --> 00:03:14,316
கடவுளே.

64
00:03:14,486 --> 00:03:16,276
அது வேடிக்கை.

65
00:03:16,447 --> 00:03:19,737
ஓரின சேர்க்கையாளர்கள் 'கேடார்'னு
ஒன்னு வச்சிருக்காங்க தெரியுமா?

66
00:03:19,909 --> 00:03:22,329
குடிக்குறவனுக்கும் பேர் இருக்கு,
"டிரங்க்டர்."

67
00:03:22,494 --> 00:03:25,624
ஆனா கேடார் மாதிரி அறிவு இல்ல.
ஆனால் பரவாயில்ல.

68
00:03:30,669 --> 00:03:31,669
ஆல்கி.

69
00:03:32,338 --> 00:03:34,628
-என்ன ஸ்கேன் பண்றத நிறுத்து.
-நான் பார்க்கும்போது ஆல்கி தெரியும்.

70
00:03:34,798 --> 00:03:36,298
என்னலா உணர முடியுது.

71
00:03:36,467 --> 00:03:39,507
சுனாமிக்கு முன்னாடி யானைய
மலைல ஏத்துற மாதிரி இருக்கு.

72
00:03:39,678 --> 00:03:41,848
இல்ல. பாஸ் கூட ஒரு கூட்டம்.

73
00:03:42,014 --> 00:03:44,854
உன் பாஸ் உனக்கு
பிரச்சனைனுநினைச்ச அது சரி.

74
00:03:45,017 --> 00:03:46,477
இல்ல உனக்கு புரியல.

75
00:03:46,644 --> 00:03:49,194
-அவரு டியுஐ வாங்கிட்டாரு--
-இத காப்பாற்று.

76
00:03:49,563 --> 00:03:51,113
நான் இந்த தொழில
இருக்குறதுனால...

77
00:03:51,273 --> 00:03:54,493
…அடுத்து நீ சொல்ல போரது
பொய்னு எனக்கு தெரியும்.

78
00:03:55,027 --> 00:03:56,067
சரி.

79
00:03:56,236 --> 00:03:59,236
-நீ திரும்ப டானிய அழைக்கிறறியா?
-இல்ல போலிஸ்க்கு பண்றேன்.

80
00:03:59,782 --> 00:04:02,202
நான் விளக்குறேன்,
ஆனா கேட்க மாட்ட.

81
00:04:02,368 --> 00:04:07,078
நான் உன்ன ஒழுங்கா போக
சொன்னேன், நீ போகல. அதான்…

82
00:04:08,666 --> 00:04:11,166
ஹய். எனக்கு உன் உதவி வேண்டும்.

83
00:04:11,335 --> 00:04:14,245
ஒருத்தன் பால்கனியில் ஏறி,
என் அப்பார்ட்மென்ட்க்கு நுழைஞ்சிட்டான்--

84
00:04:14,421 --> 00:04:16,421
யாரையும் அனுப்ப தேவை இல்ல.

85
00:04:16,590 --> 00:04:20,470
அது என் முன்னால் ஆதரவாளர்.

86
00:04:21,637 --> 00:04:24,557
அதற்காக யாரும் வராம இருக்க
மாட்டாங்களா என்ன?

87
00:04:24,723 --> 00:04:26,563
-அவங்க வரட்டும். எனக்கென்ன?
-யேசுவே.

88
00:04:26,725 --> 00:04:30,805
நான் கைதாகி தான் நிரூபிக்கனும்னா
இருக்கட்டும்.

89
00:04:32,147 --> 00:04:36,147
-அவங்க எப்போ வராங்கனு சொல்லு.
-சரி.

90
00:04:37,277 --> 00:04:39,357
நீயும் பத்திரிக்கையாளரா?

91
00:04:39,530 --> 00:04:41,700
எதிர்மறை எண்ணங்கள விடுறது
நல்லது.

92
00:04:41,865 --> 00:04:44,735
இது பத்திரைக்காக இல்ல,
இது வேலை.

93
00:04:44,910 --> 00:04:47,410
நீ விளம்பரத்துல இருந்தனு
தெரியாது.

94
00:04:47,579 --> 00:04:49,159
ஆமா.

95
00:04:52,876 --> 00:04:54,286
"ஜம்பிங் ஜாக் கிராஸ்"?

96
00:04:56,255 --> 00:04:57,415
இதுல வேலை செஞ்சியா?

97
00:04:57,923 --> 00:04:59,433
ஆம்.

98
00:05:00,384 --> 00:05:02,514
நான் ஒரு முழு பிரச்சாரம்
பண்ணேன்.

99
00:05:04,179 --> 00:05:07,769
ஜம்பிங் ஜாக் கிராஸ்?

100
00:05:07,933 --> 00:05:11,943
எனக்கு அந்த சின்ன முயல், அதோட
மின்னல் போல்ட் பிடிக்கும்.

101
00:05:15,107 --> 00:05:17,737
ஒவ்வொரு முறை பார்க்கும் போதும்
நல்லா இருக்கும்.

102
00:05:19,361 --> 00:05:21,451
எனக்கு பிடிச்சிருக்கு.

103
00:05:21,613 --> 00:05:24,623
நீ எனக்கு வேடிக்கையா தெரியல.

104
00:05:24,783 --> 00:05:26,583
நன்றி.

105
00:05:28,954 --> 00:05:31,374
நீ போ. போலீஸ் வராங்க.

106
00:05:33,542 --> 00:05:34,632
நல்லது.

107
00:05:45,971 --> 00:05:47,971
சியாட்டில் போலீஸ்

108
00:05:49,641 --> 00:05:51,021
பன்றிகள் இங்க இருக்கு, டாமி.

109
00:05:51,185 --> 00:05:53,265
நான் பாத்துக்குறேன். கவலை
வேண்டாம்.

110
00:05:53,437 --> 00:05:54,897
சார்.

111
00:05:55,064 --> 00:05:57,024
ஆகாத ஒருவர் பத்தி கால் வந்துச்சி.

112
00:05:57,191 --> 00:05:59,401
கையை தூக்குங்க.

113
00:06:04,656 --> 00:06:06,326
நகர்ந்தா, தலையை அருத்துடுவேன்.

114
00:06:06,492 --> 00:06:08,452
தரைல உட்காருங்க, சுட்ருவேன்.

115
00:06:08,911 --> 00:06:10,911
நம்மையே நாம் சுட முடியாது, டியாஜ்.

116
00:06:11,413 --> 00:06:13,673
ஹ டென்னலி.

117
00:06:16,877 --> 00:06:19,087
-எப்படி இருக்க?
-நல்லது, ரொம்பநாள் ஆச்சி, கட்டர்.

118
00:06:19,630 --> 00:06:22,130
உன்ன பார்த்தது சந்தோஷம்.
அவன பத்தி கவலை வேண்டாம்,

119
00:06:22,299 --> 00:06:24,799
-நான் அவனுக்கு உதவி பண்றேன்
-எல்லாம் சரிதானே?

120
00:06:24,968 --> 00:06:27,598
-எல்லாம் சரி.
-நான் பாத்துக்குறேன்.

121
00:06:29,014 --> 00:06:30,814
எங்க போறிங்க?

122
00:06:30,974 --> 00:06:33,694
நீ எதுக்காகவும் இங்க வரல.

123
00:06:33,852 --> 00:06:35,522
எதுக்கும்? இல்ல இல்ல.

124
00:06:35,687 --> 00:06:37,107
எதுக்கும் இல்லாம இல்ல.

125
00:06:37,272 --> 00:06:39,272
இருக்கு.

126
00:06:42,986 --> 00:06:47,366
-ஜாக்கிரதை.
-இருங்க, நான் புகார் கொடுக்கனும்.

127
00:06:49,660 --> 00:06:51,790
அது டியாஜ் மற்றும் டென்னலி.

128
00:06:51,954 --> 00:06:52,964
வா போலாம்.

129
00:06:53,413 --> 00:06:54,413
நல்ல பசங்க.

130
00:06:54,581 --> 00:06:56,961
-உனக்கு--? தெரியுமா?
-தெரியுமா அவங்கள?

131
00:06:57,126 --> 00:06:59,036
நான் தான் அவங்களுக்கு
பயிற்சியாளர்.

132
00:07:00,379 --> 00:07:02,209
போலீஸா இருந்தேன், சொன்னது
இல்லையா?

133
00:07:02,381 --> 00:07:03,801
இல்லை.

134
00:07:06,718 --> 00:07:08,718
ஆம். 10 நிமிஷம்.

135
00:07:08,887 --> 00:07:10,257
அதிகாரப்பூர்வமா.

136
00:07:10,430 --> 00:07:11,810
டானி கதை முடிஞ்சிது.

137
00:07:11,974 --> 00:07:12,984
நீ மறுபடியும் எனக்கு சொந்தம்.

138
00:07:14,810 --> 00:07:16,520
நாம் மறுபடியும் வேலை செய்ய
போறோம்.

139
00:07:16,687 --> 00:07:18,557
-வா.
-முடியாது.

140
00:07:20,232 --> 00:07:23,402
ஜிம்க்கான உணவு ரெடி.

141
00:07:26,321 --> 00:07:28,741
உங்களுக்காக நான் பேசவா?

142
00:07:30,617 --> 00:07:34,157
ஷர்ட் வெளிய எடுத்து விட
சொல்லுங்க நல்லாவே இல்ல?

143
00:07:34,329 --> 00:07:36,039
முடியாது.

144
00:07:37,166 --> 00:07:38,536
சரி.

145
00:07:47,342 --> 00:07:48,512
யே, சரி.

146
00:07:48,677 --> 00:07:49,757
ஒரு நிமிசம். சார்?

147
00:07:53,640 --> 00:07:55,350
எங்கேயும் போகாதிங்க.

148
00:07:56,059 --> 00:07:57,639
-யே?
-இங்க டோனி.

149
00:07:57,811 --> 00:07:59,231
ஹய் டோனி.

150
00:07:59,396 --> 00:08:01,356
நேற்றிரவு டியுஐ வந்துச்சி.

151
00:08:01,523 --> 00:08:03,903
-எனக்கு எதுக்கு கால் பண்றீங்க?
-நான் லாக் அப்ல இருக்கேன்.

152
00:08:04,067 --> 00:08:06,697
-உங்க ஆதரவாளருக்கு கால் பண்ணு
-என் போன் எடுத்துக்கிட்டாங்க…

153
00:08:06,862 --> 00:08:08,912
…எனக்கு யார் நம்பரும் நியாபகம்
இல்ல.

154
00:08:09,072 --> 00:08:10,622
-என்னோடது ஞாபகம் இருக்கா?
-ஆம்

155
00:08:10,782 --> 00:08:12,832
உன் எண் "சிட்பேக்"னு சொல்லுது.

156
00:08:12,993 --> 00:08:14,833
-நிஜமா?
-உன் எண் எனக்கு தெரியும்.

157
00:08:14,995 --> 00:08:17,825
-என்ன வந்து கூட்டிடு போ?
-சரி, எங்க போக போறேன்.?

158
00:08:17,998 --> 00:08:19,208
கவுன்டினு சொன்னேன்.

159
00:08:19,958 --> 00:08:21,078
சரி பார்க்கலாம்.

160
00:08:26,840 --> 00:08:28,720
தயவுசெய்து.

161
00:08:29,426 --> 00:08:30,636
அட, கருமம்.

162
00:08:32,471 --> 00:08:34,511
உங்கள காத்திருக்க சொன்னேன்.

163
00:08:35,849 --> 00:08:38,689
நீ ஏமாற்றிட்ட, பழைய ஸ்டைல்.

164
00:08:40,145 --> 00:08:43,065
டோனி, டியுஐ ல இருந்து என்ன கத்துக்கிட்டிங்க?

165
00:08:46,902 --> 00:08:50,072
நீங்க நேத்து ஏன் குடிச்சிங்கனு தெரிஞ்சிக்கலாமா?

166
00:08:50,239 --> 00:08:51,239
ஏன்னு தெரியும்.

167
00:08:51,406 --> 00:08:54,946
என் மனைவி என் பாட்டில
திறந்துட்டா.

168
00:08:55,118 --> 00:08:58,908
-ஏன் வைன் பாட்டில் வச்சிருந்தீங்க?
-அது என் முதலீடு. ஒரு கலை.

169
00:08:59,081 --> 00:09:01,921
திடீர்னு, காரன் சமைக்க
பயன்படுத்துனா.

170
00:09:02,084 --> 00:09:06,554
நான் மேல இருந்தேன். ஆனால்
வாசனைய நான் உணர முடிஞ்சிது

171
00:09:06,713 --> 00:09:08,973
செர்ரி கூட இருந்துச்சி.

172
00:09:09,132 --> 00:09:12,142
-நல்லா இருந்துச்சி.
-ரொம்ப நல்லா இருந்துச்சி.

173
00:09:12,302 --> 00:09:14,932
ஸ்லோவேக்கியா பேரல்ல போட்டு
வைப்பாங்க.

174
00:09:15,097 --> 00:09:17,057
சைடுவேஸ் படம் பாத்து
இருக்கிங்களா?

175
00:09:17,224 --> 00:09:19,234
என்ன ஒரு படம்.

176
00:09:19,393 --> 00:09:21,733
அதுல உங்கள மாதிரியே குடிப்பான்.

177
00:09:21,895 --> 00:09:23,435
நானும் அதை உணர்ந்தேன்…

178
00:09:23,605 --> 00:09:27,315
…சிவீ சேஸ் கிறிஸ்துமஸ்
விடுமுறைல குடிக்குறப்ப

179
00:09:27,484 --> 00:09:30,614
ஓ, என்னைப் பிடித்தது யுனைட்டட் 93.

180
00:09:30,779 --> 00:09:33,409
ஜேம்சன் பாட்டில் பார்க்க அவ்வளவு
நல்லா இருக்கும்

181
00:09:33,573 --> 00:09:35,413
-நான் கிளம்பனும்.
-சரி.

182
00:09:35,575 --> 00:09:38,695
நிறுத்துங்க, ஏன் குடிச்சிங்கனு
கேட்டேன்.

183
00:09:38,870 --> 00:09:41,710
அத பத்தி பேச தான் இங்க
வந்துருக்கோம்.

184
00:09:41,873 --> 00:09:44,423
உங்க மனைவி பாட்டில் திறந்தாங்க,
நீங்க குடிச்சிங்க?

185
00:09:44,584 --> 00:09:48,424
பாதி ஸ்பகிட்டி சாஸ்ல ஊத்தி மூடி
வச்சிட்டா.

186
00:09:48,588 --> 00:09:51,588
நான் என்ன பண்றது? அது $400.

187
00:09:51,758 --> 00:09:53,798
உங்க மனைவிய காரணம்
சொல்லாதிங்க.

188
00:09:53,969 --> 00:09:56,809
நீங்க தான் ஒழுங்கா இருக்கனும்.

189
00:09:56,972 --> 00:09:59,732
அவள் என் கூட இருக்கா.

190
00:09:59,891 --> 00:10:02,981
நிறுத்துங்க. உங்களுக்கு நீங்க தான்
பொறுப்பு.

191
00:10:03,145 --> 00:10:05,975
நீங்க எங்க கார்ல போனிங்க.

192
00:10:07,024 --> 00:10:08,984
நான் என் வைன் லாக்கருக்கு போய்...

193
00:10:09,151 --> 00:10:11,991
-…ஸ்க்ரிமிங் ஏகில் எடுக்க போனேன்
-ஏன்?

194
00:10:12,154 --> 00:10:15,534
ஏனா அது தான் கிப்சி வெனிட்டோ
மாதிரி இருக்கும்.

195
00:10:15,699 --> 00:10:17,529
சரி, நீங்க--

196
00:10:18,118 --> 00:10:20,078
நீங்க அத ஒழிங்க.

197
00:10:20,245 --> 00:10:22,745
நீங்க அது எல்லாத்தையும் விற்கனும்.
எல்லாத்தையும்.

198
00:10:22,914 --> 00:10:26,714
-என் சொத்தை கரைக்கனுமா?
-ஆம். எல்லாவற்றையும் கரைக்கனும்.

199
00:10:26,877 --> 00:10:29,047
உங்கள முதலீடு செய்ங்க.

200
00:10:29,212 --> 00:10:32,632
மியுட்வல் பன்ட் அது மாதிரி.

201
00:10:42,059 --> 00:10:43,349
ஹய், என்ன பண்றீங்க?

202
00:10:43,518 --> 00:10:46,648
இது 1975 இல்ல. இங்க புகை பிடிக்க
கூடாது.

203
00:10:47,439 --> 00:10:48,569
என் நேரம்.

204
00:10:48,732 --> 00:10:51,942
உங்க ஆதரவாளர் கூட எப்படி
போகுது

205
00:10:52,694 --> 00:10:54,824
-கொஞ்சம் தடுமாற்றம்…
-ஓ, சரி?

206
00:10:54,988 --> 00:10:56,948
…ஆனா அவன பிடிக்க அங்க
இருந்தேன்.

207
00:10:57,366 --> 00:10:58,696
நல்லது.

208
00:10:58,867 --> 00:11:00,657
சேவையில் நல்ல உணர்வு.

209
00:11:00,827 --> 00:11:02,157
ஆம்.

210
00:11:02,662 --> 00:11:06,082
டாம் வரதுக்கு முன்னாடி
இதெல்லாம் நான் எடுக்கனும்

211
00:11:06,583 --> 00:11:07,963
நிஜமா?

212
00:11:09,169 --> 00:11:11,879
டாம் அழுதது என்ன பாதித்தது.

213
00:11:12,047 --> 00:11:14,667
நான் பேசவில்லை அப்படியாக.

214
00:11:14,841 --> 00:11:16,891
நான் ஈ-மேஜர் பத்தி பேசுறேன்.

215
00:11:21,681 --> 00:11:24,681
"டீனேஜ் வேஸ்ட்லன்ட்"ல பெட்
டவுன்சென்ட் மாதிரி

216
00:11:24,851 --> 00:11:26,901
"பாபா ஓ ரில்லி", ஒரு பெரிய இசை.

217
00:11:27,062 --> 00:11:29,062
என்ன இசைனு தெரியல.

218
00:11:29,231 --> 00:11:30,231
ஆம்.

219
00:11:30,399 --> 00:11:33,569
-மன்னிச்சிடு, மன்னிச்சிடு.
-இதெல்லாம் சொல்லிட்டு இருக்கேன்.

220
00:11:33,819 --> 00:11:34,819
ஆம்.

221
00:11:36,613 --> 00:11:38,663
பெரிய இசை.

222
00:11:46,998 --> 00:11:49,878
தெரியுமா, ஓல்லி போன அப்போ…

223
00:11:53,088 --> 00:11:55,378
…ரொம்ப கஷ்டமா இருந்தது.

224
00:11:56,216 --> 00:11:57,506
ஞாபகம் இருக்கு.

225
00:11:59,219 --> 00:12:01,509
ஆனா அவளோடு இருந்தது...

226
00:12:02,264 --> 00:12:04,894
…என்னை இருள்ல இருந்து
கொண்டு வந்தது.

227
00:12:06,435 --> 00:12:08,145
அது வந்து--

228
00:12:08,311 --> 00:12:10,941
நானே தூய்மை ஆன மாதிரி ஒரு
உணர்வு, தெரியுமா?

229
00:12:11,523 --> 00:12:12,943
கண்டிப்பா.

230
00:12:13,108 --> 00:12:14,858
நன்றி, ரொம்ப நன்றி.

231
00:12:15,026 --> 00:12:17,026
மகிழ்ச்சி. உனக்கு கிடைச்சுது.

232
00:12:17,195 --> 00:12:19,775
நீ ரொம்ப கடினமா இருந்த,
லௌடர்மில்க்.

233
00:12:20,240 --> 00:12:21,950
சில பேருக்கு தேவைப்படும்.

234
00:12:22,117 --> 00:12:24,657
ஆனா நல்ல திறமை. நீங்க சூடா
இருக்கிங்க.

235
00:12:24,828 --> 00:12:26,248
பரவாயில்லை. ஆனா நீங்க--

236
00:12:26,413 --> 00:12:29,173
நீ ரொம்ப கடினமா இருந்த,
உனக்கும் சேர்த்து.

237
00:12:29,332 --> 00:12:31,172
நீங்க சூடா இருக்கிங்க.

238
00:12:31,334 --> 00:12:33,634
-வேறு எதாவது வேணுமா?
-வேண்டாம் போ

239
00:12:33,795 --> 00:12:35,085
நீங்க சூடா இருக்கிங்க. போ.

240
00:12:35,255 --> 00:12:37,755
ஆம் இந்த சிகரெட் சுடுது.

241
00:12:37,924 --> 00:12:40,974
உன்னை சந்தித்தது மகிழ்ச்சி
சரி, கட்டர்

242
00:12:42,679 --> 00:12:44,389
வீட்ல இருக்கிங்களா?

243
00:12:48,268 --> 00:12:49,848
ஹய்.

244
00:12:50,187 --> 00:12:51,397
ஆ?

245
00:12:51,563 --> 00:12:55,693
பென் உங்க பதிவுகள
வாங்கிட்டாரானு தெரியனும்.

246
00:12:55,859 --> 00:12:57,399
எல்லாம் கணக்குல வந்துடிச்சி.

247
00:12:57,569 --> 00:12:59,779
நல்லது, நல்லது, நல்லது.

248
00:12:59,988 --> 00:13:02,618
அந்த அவலமான இசைய கேட்க
போறீங்களா?

249
00:13:02,782 --> 00:13:05,242
ஏனா நான் சீக்கிரம் தூங்கனும்னு
நினைக்கிறேன்

250
00:13:05,410 --> 00:13:07,620
விளையாடினேன், விளையாடினேன்,

251
00:13:09,331 --> 00:13:12,331
உங்கள் இசை சுவை ரொம்ப
மோசம் இல்ல.

252
00:13:12,501 --> 00:13:14,341
நான் மோசம்னு சொல்லல.

253
00:13:14,503 --> 00:13:16,803
ஸ்பின் டாக்டர்,
பாக்கெட் புல் ஆப் கிரிப்டோனைட், பைவ் ஸ்டார்ஸ்.

254
00:13:16,963 --> 00:13:18,133
எதிர்மறை நகர்வு லௌடர்மில்க்.

255
00:13:18,298 --> 00:13:21,218
அந்த வீடியோ விமர்சனம்
பண்ணும்போது வெளி வரல.

256
00:13:21,384 --> 00:13:22,764
அவங்க தான் அடுத்து கிரேட்புல்
டெட்னு சொன்னிங்க.

257
00:13:22,928 --> 00:13:25,638
அது ஒரு நல்ல தொகுப்பு.

258
00:13:25,805 --> 00:13:28,015
நான் அந்த தொப்பிய போட
சொல்லல

259
00:13:28,183 --> 00:13:30,603
அவன் ஆடு மேய்க்குறவன் மாதிரி
இருந்தான்.

260
00:13:30,769 --> 00:13:34,189
ஒடிலி பை பெக், ஒன் அன்ட்
ஆப் ஸ்டார். நிஜமா?

261
00:13:34,606 --> 00:13:35,766
தனிப்பட்ட விஷயம்.

262
00:13:35,941 --> 00:13:38,071
-நீ இன்னும் லிம்ப் பீஜ்க்கிட் புகழ்ற.
-நல்லது

263
00:13:38,235 --> 00:13:40,195
நான் நிறைய குடிச்சிருக்கேன்…

264
00:13:40,362 --> 00:13:43,662
…சாக்லெட் மீன் மற்றும் சூடான நாய்
வாச தண்ணீரு வெளிவந்தது. நான்--

265
00:13:43,823 --> 00:13:47,663
நான் ஒத்துக்கனும், இது ரொம்ப
நல்லா இருக்கும் ஊதும்போது.

266
00:13:47,827 --> 00:13:49,657
டக்கீலாவும் வைனும் சேர்ந்த
கலவை.

267
00:13:49,829 --> 00:13:51,329
வெறும் வயிறுல.

268
00:13:52,457 --> 00:13:54,877
புரிஞ்சிது. புரிஞ்சிது

269
00:13:55,043 --> 00:13:59,423
இங்க இசைய பத்தி விவாதிக்க
நான் வரல. நான்--

270
00:13:59,756 --> 00:14:02,676
தெரியும், நான் வந்தது எதுக்குனா…

271
00:14:03,260 --> 00:14:05,800
அதாவது, மன்னிப்பு கேட்கவா?

272
00:14:06,638 --> 00:14:08,928
என்னனாலும் சொல்லு. தெரியாது.

273
00:14:09,182 --> 00:14:13,272
நான் அன்றைக்கு அப்படி நடக்கும்னு
நினைக்கல

274
00:14:13,895 --> 00:14:18,475
நான் உங்க மன்னிப்ப ஏற்கிறேன்,
ஆனா நீ சில இத கத்துக்கனும்…

275
00:14:18,650 --> 00:14:20,940
…இசைய ஏத்துக்கிட்ட மாதிரி.

276
00:14:22,654 --> 00:14:24,864
சரி.

277
00:14:25,031 --> 00:14:26,741
ஹய்.

278
00:14:26,908 --> 00:14:28,288
விளையாட்டுக்கு சொன்னேன்.

279
00:14:29,786 --> 00:14:31,906
ஓ சரி.

280
00:14:34,249 --> 00:14:35,959
ஆக, அப்போ நாம் நல்லா
இருக்கோம்?

281
00:14:36,793 --> 00:14:38,383
ஆம்

282
00:14:47,262 --> 00:14:51,102
அந்த கைகூலிகள்.

283
00:14:57,897 --> 00:14:59,017
ஹய். ஹய். ஹய்

284
00:14:59,190 --> 00:15:01,900
-மூடிருக்கு
-இல்ல. இல்ல. இது. இது, டாம்

285
00:15:02,068 --> 00:15:05,238
டாம். குழுவிலிருந்து டாம்.

286
00:15:10,452 --> 00:15:12,082
-என்ன?
-நான் உன்கிட்ட பேசனும்

287
00:15:12,245 --> 00:15:13,455
-அதுக்குத்தான் நம்ம குழு இருக்கு

288
00:15:13,622 --> 00:15:15,922
இல்ல கட்டர் இல்லாத அப்போ
பேசனும்

289
00:15:16,291 --> 00:15:18,791
வேலை செய்கிற எடத்துல பேச
முடியாது

290
00:15:18,960 --> 00:15:20,460
அத கட்டர்க்கிட்ட சொல்லு.

291
00:15:20,629 --> 00:15:22,009
தயவுசெய்து.

292
00:15:24,215 --> 00:15:25,335
-சரி.
-நன்றி.

293
00:15:26,301 --> 00:15:28,261
சரி. உண்மைய சொல்லு.

294
00:15:28,428 --> 00:15:30,348
நான் ஆபத்துல இருக்கேனா?

295
00:15:30,513 --> 00:15:32,143
நீ என்ன சொல்ற?

296
00:15:32,307 --> 00:15:34,267
கட்டர் என்ன பைத்தியமா?

297
00:15:34,434 --> 00:15:36,564
ரெண்டு விதமா நடந்துக்குறான்?
பிடிஸ்டி இருக்கா?

298
00:15:36,728 --> 00:15:37,898
ஓல்லிக்கு என்ன ஆச்சி?

299
00:15:38,063 --> 00:15:40,773
அமைதி இரு. பதட்டமா இருக்கியா?

300
00:15:40,940 --> 00:15:44,150
-இல்ல. நான்-- அந்த அளவு இல்ல.
-நான் நல்லா இருக்கேன். உட்காரு

301
00:15:44,319 --> 00:15:45,739
சரி

302
00:15:46,237 --> 00:15:50,027
100 சதவீதம் உறுதியா ஓல்லி
கட்டர் கொலை பண்ணலையா?

303
00:15:50,742 --> 00:15:51,952
ஆம். நான் இருக்கேன்.

304
00:15:52,118 --> 00:15:53,908
கட்டர் ஓல்லிய கொல்லல.

305
00:15:54,079 --> 00:15:56,919
ஏனா அவன் தூங்கும்போது
வித்தியாசமா இருக்கான்.

306
00:15:57,082 --> 00:15:59,922
காற்றை கிழிக்குறான், பூனை
மாதிரி கத்துறான்.

307
00:16:00,085 --> 00:16:01,665
கட்டர் தூங்கி எப்போ பார்த்த

308
00:16:02,379 --> 00:16:04,509
என் படுக்கைக்கு பக்கத்துல
இருக்க தரைல தூங்கினான்

309
00:16:04,673 --> 00:16:05,803
ஏன்?

310
00:16:05,965 --> 00:16:07,585
தெரியல.

311
00:16:08,009 --> 00:16:10,099
இங்க பாரு.

312
00:16:10,261 --> 00:16:13,431
கட்டர் 99% நல்லவன். சரியா?

313
00:16:13,598 --> 00:16:15,518
ஆனா விசயம் என்னனா அவன்
அந்த கருமத்தை கொடுக்கிறான்.

314
00:16:15,684 --> 00:16:18,524
ஆனா நீ குடிக்க கூடாதுனு
நினைக்குறார்.

315
00:16:18,687 --> 00:16:22,687
-சரி, ஆனா அதுக்காக கையெழுத்திடல.
-இல்லை. நீதிமன்ற உத்தரவு

316
00:16:23,400 --> 00:16:24,730
நீ என் ஆதரவாளரா இருக்கலாமே?

317
00:16:24,901 --> 00:16:27,491
இல்ல கட்டர் தான் உன் ஆதரவாளர்.

318
00:16:27,654 --> 00:16:31,074
கட்டர்க்கு நல்லதா? இது என்ன
பத்தியான விஷயம்

319
00:16:31,241 --> 00:16:34,371
அது தான் உன் பிரச்சனை, டாம்.
இது உன்ன பத்தி இல்ல

320
00:16:34,536 --> 00:16:36,496
இதுல ஆட்பட்டா உனக்கு புரியும்…

321
00:16:36,663 --> 00:16:40,463
-…நீ என்ன சொல்றனு எனக்கு புரியுது.
-நான்-- நீ சொல்றது புரியுது--

322
00:16:40,875 --> 00:16:44,295
-பொர்க் ஸ்னவுட். நாம போகனும்.
-நீ இங்க இருக்கனு எப்படி தெரியும்?

323
00:16:44,462 --> 00:16:46,172
-அவன் தான் கூட்டிட்டு வந்தான்
-அவன் வேலையா இருக்கான்

324
00:16:46,339 --> 00:16:47,379
நேரமில்லை, சரியா?

325
00:16:47,549 --> 00:16:50,639
நான் கசினோட சி.டி கொடுக்க
வந்தேனு சொன்னேன்…

326
00:16:50,802 --> 00:16:54,142
…நீ இத கேட்கனும்னு விரும்புறாங்க,
அப்புறம்-- இது நல்லது.

327
00:16:54,305 --> 00:16:57,305
-எல்லாம் சரிதானே?
-சரியாதான் இருக்கு.

328
00:16:57,475 --> 00:16:58,765
கூட்டாட்சியின் நேரம் சுருங்குது

329
00:16:59,310 --> 00:17:01,770
வெட்டிப்பய.

330
00:17:01,938 --> 00:17:04,268
அவன் போலீசா? கடவுளே.

331
00:17:04,441 --> 00:17:07,741
ஆமாம், அப்படி இருந்தான். மனத்திறன்
சோதனைல தோல்வி.

332
00:17:07,902 --> 00:17:10,072
அவன் நம்ம பத்தி கண்டு பிடிக்காம பாத்துக்கனும்

333
00:17:10,238 --> 00:17:12,568
…இல்லனா நமக்கு ஆபத்து, சரியா?

334
00:17:12,741 --> 00:17:14,411
சிறைக்கு கூட போக வாய்ப்பு இருக்கு

335
00:17:14,576 --> 00:17:16,536
சிறைலயிருந்து உன்ன எப்படி எடுக்க?

336
00:17:16,703 --> 00:17:18,913
இல்ல. "சிறை"?
அப்படினா என்ன?

337
00:17:20,623 --> 00:17:21,623
அது குற்றம்.

338
00:17:21,791 --> 00:17:23,331
இது உனக்கு மூன்றாவது டியுஐ?

339
00:17:23,501 --> 00:17:26,211
மூன்றாவது டியுஐ? மூன்றாவதுனு
சொல்லல.

340
00:17:26,379 --> 00:17:29,259
வா. ஒரு டியுஐக்கு 30 சந்திப்புக்கு
என்னை அவங்க அனுப்ப முடியுமா?

341
00:17:29,424 --> 00:17:30,634
தலைய நேரா வை.

342
00:17:30,800 --> 00:17:32,800
கஷ்டமா இருக்கு.

343
00:17:32,969 --> 00:17:37,139
தெரியுமா,நீ இன்னும் நிறைய
பொறுப்புகள எடுத்துக்கனும், கெவின்.

344
00:17:37,307 --> 00:17:39,267
இத்தனை டியுஐ வாங்க கூடாது

345
00:17:39,434 --> 00:17:40,734
போதும்.

346
00:17:40,894 --> 00:17:42,694
-நிறைய கூட்டம் இருக்கு.
-இல்ல.

347
00:17:42,854 --> 00:17:45,154
அமைதி.

348
00:17:46,024 --> 00:17:48,654
நல்ல செய்தி, என்ன வந்துருக்கு பாரு

349
00:17:51,070 --> 00:17:53,910
இது நம்ம புது வாடிக்கையாளர்.

350
00:17:57,452 --> 00:17:59,162
சின்ன இன்பம்.

351
00:17:59,329 --> 00:18:00,789
சரியா?

352
00:18:02,874 --> 00:18:05,674
அவள பற்றி உனக்கு தெரியனும். நீ
அவள விரும்ப நினைக்கிற.

353
00:18:05,835 --> 00:18:09,045
உன்னால, பேபி, இதன் கடிவாளத்தை
பேசிக்கொண்டிருக்கிறோம்.

354
00:18:09,547 --> 00:18:11,587
ஒரு நிமிசம், உண்மையா? எனக்கு
கடிவாளம் இருக்கா?

355
00:18:11,758 --> 00:18:13,088
ஆமாம். அது நீதான்.

356
00:18:13,259 --> 00:18:15,799
அது உன்னோட விளையாட்டு.

357
00:18:16,554 --> 00:18:19,934
அது என்னோட விளையாட்டுதான்.

358
00:18:20,099 --> 00:18:21,099
யே, சரி, நல்லது.

359
00:18:21,267 --> 00:18:23,477
இப்ப அவங்க உன்ன தெரிஞ்சுக்காம
இருக்கமாட்டாங்க.

360
00:18:23,645 --> 00:18:25,015
"அவங்க?" அது நீதான்.

361
00:18:25,438 --> 00:18:27,858
சரி. இப்ப நீ முடிய பிச்சுகிட்டு
இருக்க.

362
00:18:39,285 --> 00:18:40,745
ஓ, அது ஒண்ணும் மோசமில்ல.

363
00:18:40,912 --> 00:18:43,042
அது மோசம் இல்லை. இங்க.

364
00:18:44,374 --> 00:18:45,504
ஒரு உறி உறிஞ்சுக்கோ.

365
00:18:45,667 --> 00:18:48,587
-இல்ல. இது வொட்காக்கு முன்னால.
-யேசுவே, ஒரு உறி உறிஞ்சுக்கோ.

366
00:18:48,753 --> 00:18:50,923
நாம என்ன விற்கிறோம்னு நீ
தெரிஞ்சுக்கனும்.

367
00:18:51,548 --> 00:18:53,088
சரி.

368
00:18:57,971 --> 00:19:01,431
நல்லா இருக்கு. இது ஒரு
வகை உணவு.

369
00:19:09,065 --> 00:19:10,525
ஹேய்.

370
00:19:10,692 --> 00:19:12,242
இல்லை. இங்க என்ன பண்ற?

371
00:19:12,402 --> 00:19:15,532
என் அலுவலகத்தில் நீ இப்படி
எல்லாம் பண்ணக்கூடாது.

372
00:19:15,697 --> 00:19:18,317
நான் சோதனை செய்றேன். அதுபோக,
உனக்கு மதிய சாப்பாடும் இருக்கு.

373
00:19:18,491 --> 00:19:20,201
-நன்றி.
-நானே செய்தது.

374
00:19:20,368 --> 00:19:21,618
நன்றி.

375
00:19:22,704 --> 00:19:24,294
தனி இடமா?

376
00:19:25,707 --> 00:19:29,167
அடேய், நான் நீ அலுவலகத்தில்
ஓரமா இருப்பனு நினைச்சேன்.

377
00:19:29,335 --> 00:19:31,495
அப்புறமா, நீ ஜம்பிங் ஜேக் க்ராசுடன்
வந்திருக்க.

378
00:19:31,671 --> 00:19:32,671
ஆமா. ஆமா.

379
00:19:32,839 --> 00:19:35,169
அடேய், இது அமெரிக்கானாவோடது.

380
00:19:35,341 --> 00:19:37,301
அந்த சான்டிகோ ஆட்கள் ஏதும்
வழக்கு போட முயற்சித்தாங்களா?

381
00:19:37,468 --> 00:19:39,758
இல்லை. செய்யல, விரைவில் நான்
அலுவலகம் தொடங்குவேன்…

382
00:19:39,929 --> 00:19:42,929
…ஆனா இப்படி அரட்டை அடிச்சுகிட்டு
இருந்தேன்னா இல்லை, ஆக--

383
00:19:43,099 --> 00:19:46,559
சரி, சரி, புரியுது, நான் உன்னவிட்டு
விலகி…

384
00:19:48,229 --> 00:19:49,229
ஹேய், இது என்ன?

385
00:19:51,107 --> 00:19:53,737
ஓ, அது என் புது வாடிக்கையாளர்.

386
00:19:53,902 --> 00:19:55,702
இது 40 சதவீதம் ஆல்கஹால்.

387
00:19:55,862 --> 00:19:58,412
இது உன் மேசையிலே வைக்குறது
நல்ல யோசனைதானா?

388
00:19:58,573 --> 00:20:00,993
நான் ஒரு விளம்பர நிறுவனத்திற்கு
வேலை செய்றேன்.

389
00:20:01,743 --> 00:20:04,083
நான் இதை பறிமுதல் செய்றேன்.

390
00:20:04,245 --> 00:20:07,665
இந்த மாதிரி ஆசைக்கெல்லாம் நீ
பலமான ஆள் இல்லை.

391
00:20:08,583 --> 00:20:12,423
கருமம், இது பல விசயம் உள்ள
இருக்கு.

392
00:20:13,588 --> 00:20:16,508
தெரியுமா, இத பார்த்தாலே என்
வாயில் எச்சில் ஊறுது…

393
00:20:16,674 --> 00:20:18,264
…மேலும் ஐந்து வருடம் சுத்தமா
தொடல.

394
00:20:18,426 --> 00:20:19,966
கேளு, இது வேலை, சரியா?

395
00:20:20,136 --> 00:20:22,096
நான் குடிக்கவில்லை.

396
00:20:22,263 --> 00:20:23,393
சரி.

397
00:20:25,433 --> 00:20:28,603
-நீ ஊத வேண்டும்.
-நான் ஊதப் போறதில்லை.

398
00:20:28,770 --> 00:20:30,190
ஆமா, நீ ஊதணும்.

399
00:20:30,939 --> 00:20:34,779
சோதனை.

400
00:20:34,943 --> 00:20:36,323
வா வா.

401
00:20:37,654 --> 00:20:40,284
பெட்டி வொயிட்டின் 95 வது
பிறந்தநாள் மாதிரி ஊது.

402
00:20:47,163 --> 00:20:48,963
அட பயலே, டாம்.
இது 11 மணி காலை.

403
00:20:49,123 --> 00:20:50,543
ஓ, இல்லை, இல்லை, இல்லை.

404
00:20:51,125 --> 00:20:54,335
என் முதலாளி சிலவற்றை பார்க்கச்
சொன்னார். குறைவா உறிஞ்சேன்.

405
00:20:54,504 --> 00:20:56,764
-இது இலலை-
-உனக்கு தெரியல, யப்பா.

406
00:20:57,799 --> 00:20:59,049
ஒரு உறி ஆள கவுத்துடும்.

407
00:20:59,217 --> 00:21:00,637
அவ்ளோதான்.

408
00:21:00,802 --> 00:21:03,182
நான் ஒரு உறி உறிஞ்சாலே,
நான் ஓட ஆரம்பிச்சுடுவேன்.

409
00:21:03,846 --> 00:21:05,096
சரி.

410
00:21:06,849 --> 00:21:09,229
இந்த வேலை சூழ்நிலையை நான்
கேள்விகேட்க ஆரம்பிக்கின்றேன்.

411
00:21:09,394 --> 00:21:11,854
என்னோட வேலை சூழ்நிலை
நன்றாகத்தான் இருக்கு.

412
00:21:12,647 --> 00:21:14,107
இல்லை.

413
00:21:14,440 --> 00:21:17,150
கட்டர்? கட்டர். எங்க இருக்க--?
நீ எங்க போற?

414
00:21:17,318 --> 00:21:18,818
கட்டர்?

415
00:21:20,905 --> 00:21:22,945
கட்டர், எங்கே--? கட்டர்,
நீ எங்க போற?

416
00:21:23,116 --> 00:21:24,866
இல்லை, இல்லை, இல்லை.

417
00:21:25,451 --> 00:21:26,451
தயவுசெய்து இறங்கு.

418
00:21:26,619 --> 00:21:28,709
கேளுங்க. நான் ஒரு செய்தி
சொல்லனும்.

419
00:21:28,871 --> 00:21:30,921
-தயவுசெய்து கீழே இறங்கு.
-கீழே. அங்க, இப்போ.

420
00:21:31,082 --> 00:21:32,882
-இப்போது.
-தயவுசெய்து கீழே இறங்கு.

421
00:21:33,042 --> 00:21:34,922
தொந்தரவு செய்வதற்கு மன்னிக்கவும்

422
00:21:35,086 --> 00:21:37,546
என் பேரு ட்ராஸி கட்டர், நான் ஒரு
குடிகாரன்

423
00:21:37,880 --> 00:21:40,930
நானும் இந்த தைரியமான இளம்
மனிதனின் தாளாளர்தான்.

424
00:21:41,342 --> 00:21:44,932
யாரு இவன எடுத்ததுனு தெரியல,
வேடிக்கை இல்லை, மக்களே.

425
00:21:45,096 --> 00:21:46,096
இது நகைச்சுவை இல்லை.

426
00:21:46,931 --> 00:21:50,481
நாம ஒரு முக்கியமான விசயத்தை
முடிவு செய்யவேண்டி இருக்கு…

427
00:21:50,643 --> 00:21:52,483
...அப்புறம் இவருக்கு ஒரு உதவி
தேவைப்படுது.

428
00:21:52,645 --> 00:21:55,145
குடிப்பழக்கத்தோடு ஒன்றை
கையாள்வது அவ்ளோ எளிதல்ல…

429
00:21:55,314 --> 00:21:57,734
...ஆனா உங்க ஆதரவோட, டாம்
இதிலிருந்து மீண்டு வரமுடியும்.

430
00:21:57,900 --> 00:22:01,200
அதனால்தான், டாமோட குடிப்பழக்க
மில்லாத நண்பர்கள் என் சக்தியுடன்…

431
00:22:01,362 --> 00:22:04,282
...தினமும் காலை இவரோட மூச்ச
சோதிக்க நான் அனுமதி தரேன்.

432
00:22:04,782 --> 00:22:06,122
நான் இப்ப கிளம்புறேன்.

433
00:22:06,659 --> 00:22:09,329
இது எஸ்-டி5 போலிஸ் கொடுத்த
குடி கண்டிறியும் கருவி.

434
00:22:09,495 --> 00:22:12,035
சுய சுத்தம் செய்யும், தரமானது.

435
00:22:12,206 --> 00:22:15,706
இந்த பொத்தானை அழுத்திய
நிலையில் 10 வினாடி டாம் ஊதணும்.

436
00:22:17,462 --> 00:22:20,672
ஞாபகம், இது பென்சோஸ் அல்லது
ஓபியாட்ஸை கண்டறியாது.

437
00:22:20,840 --> 00:22:23,930
அதனால அவரோட கோட் பை மற்றும்
மேசை டிராயரயும் சோதிங்க.

438
00:22:24,093 --> 00:22:25,723
ஆனா ரொம்ப கவனமா இருங்க.

439
00:22:25,887 --> 00:22:27,967
-அழுக்கான ஊசி அங்க இருக்கலாம்.
-இல்லை.

440
00:22:28,139 --> 00:22:30,979
ஞாபகம், ஹெராயினுக்காக தன்
குடும்பத்தையே விற்ற ஒருவரோடு…

441
00:22:31,142 --> 00:22:32,642
…நீங்க கையாளப் போறீங்க.

442
00:22:33,061 --> 00:22:35,521
-அட கடவுளே.
- அது சரிதான்.

443
00:22:35,688 --> 00:22:38,898
அவன் க்ரில்ல கூட அத
போட்டிருவான்.

444
00:22:39,150 --> 00:22:40,940
ஆனா உன் தலையை உயர்த்திக்க,
டாம்.

445
00:22:41,110 --> 00:22:44,570
இங்க இருக்கிற ஒவ்வொருவரும்
ஏதோ பழக்கத்திற்கு அடிமையான…

446
00:22:44,739 --> 00:22:46,739
…அது காஃப்பைன்னா இருக்காலம்…

447
00:22:46,908 --> 00:22:48,448
…உணவு…

448
00:22:48,618 --> 00:22:50,788
…வீடியோ விளையாட்டு,
மற்றும்/அல்லது சுயஇன்பம்.

449
00:22:51,204 --> 00:22:54,044
எதுவானாலும், தொடர்புதான் மூலம்,
இல்லையா?

450
00:22:54,207 --> 00:22:55,207
கருமம்.

451
00:22:55,374 --> 00:22:57,634
அந்த பதார்த்தத்தை திரும்ப
வெட்டலாம்.

452
00:22:58,628 --> 00:23:00,088
எதுவாகினும்….

453
00:23:00,254 --> 00:23:02,174
…சமீபத்தில் நான் ஒன்று கேட்டேன்:

454
00:23:03,591 --> 00:23:05,591
"ஒரு கிராமம்னு எடுத்துக்கலாம்…"

455
00:23:06,219 --> 00:23:08,099
நீங்க எல்லாரும்--

456
00:23:08,846 --> 00:23:10,676
நீங்க எல்லாரும் அந்த கிராமம்…

457
00:23:11,265 --> 00:23:14,725
…டாம்தான் அந்த கிராம குடிகாரன்
அவனுக்கு உங்க உதவி தேவை.

458
00:23:17,021 --> 00:23:19,861
ஏன் அப்படி செய்த? அவங்க
வேலைல இருந்து என்ன தூக்கலாம்.

459
00:23:20,024 --> 00:23:22,034
இல்லை. முடியாது. அது தப்பாகும்.

460
00:23:22,193 --> 00:23:23,443
நம்ம வழக்கு போட்ரலாம்.

461
00:23:23,611 --> 00:23:24,951
எதுக்காக?

462
00:23:25,113 --> 00:23:26,913
அடிமையானவங்க எல்லாம்
பாதுகாப்பு பிரிவு, டாம்.

463
00:23:27,073 --> 00:23:29,623
அதாவது, திருநங்கைகளுக்கு
இருக்கிற பாதுகாப்பு அளவு இல்ல…

464
00:23:29,784 --> 00:23:33,964
…ஆனா, ஒரு கருப்பு ஆள விடமுன்ன.
போலிஸ் போல, தெரிஞ்சுக்கனும்.

465
00:23:34,330 --> 00:23:36,290
ஆனா, நான் அதுவரை போக
விரும்பல--

466
00:23:36,457 --> 00:23:40,087
ஆனா தாமஸ் ஜெபர்சன் திரும்பவும்
எல்லா கையெழுத்திட விரும்பல…

467
00:23:40,253 --> 00:23:43,673
…ஹேன்காக் அந்த பேனாவை பயன்
படுத்த தெரியிற வரை.

468
00:23:43,840 --> 00:23:45,590
எனக்கு பிடிச்சிருக்கு, குழந்த.
அவங்க தொடர்நது வரட்டும்.

469
00:23:45,758 --> 00:23:48,468
-இல்லை, என் யோசனை, உண்மையில்.
-திரு. கட்டர்.

470
00:23:48,886 --> 00:23:50,716
நீங்க அங்க செய்தது நல்ல வேடிக்கை.

471
00:23:50,888 --> 00:23:52,718
தொந்தரவிற்கு மன்னிக்கவும், சார்.
நான்--

472
00:23:52,890 --> 00:23:55,480
மன்னிப்பெல்லாம் வேண்டாம், டாம்.
இதில் ஒரு சகோதரன் இருக்கான்…

473
00:23:55,643 --> 00:23:58,153
…நீ முயற்சி செய்றது ரொம்ப நல்ல
விசயம்.

474
00:23:58,312 --> 00:24:00,612
நாங்க எல்லாரும் உனக்காக
இருக்கோம்.

475
00:24:01,524 --> 00:24:03,484
-நன்றி, சார்.
-ஆனா நீ இப்படி இருப்பது…

476
00:24:03,651 --> 00:24:05,951
...தெரிந்த உடனே, எங்களுக்கும்
பிரச்சனை வரப்போகுது.

477
00:24:06,112 --> 00:24:07,412
புரிந்ததா?

478
00:24:07,947 --> 00:24:09,527
என்ன விட்டுடாதீங்க.

479
00:24:10,741 --> 00:24:12,911
பாருங்க, என் ஆளு இந்த மாதிரியான
அன்பை எதிர்பார்க்கிறான்.

480
00:24:14,579 --> 00:24:18,669
உங்க நம்பர கொடுங்க, தல. ஏதாச்சும்
பிரச்சனைனா எனக்கு சொல்லுங்க.

481
00:24:18,833 --> 00:24:20,383
கொடுங்க.

482
00:24:21,669 --> 00:24:24,009
ஆனா பின்னிரவுக்கு அப்புறம்
அழைக்காம இருக்க முயற்சி பண்றேன்.

483
00:24:24,172 --> 00:24:25,632
வாழ்வா சாவானு இல்லைனா.

484
00:24:27,758 --> 00:24:28,758
நன்றி.

485
00:24:28,926 --> 00:24:32,136
ஆக விடுதலைக்கான அறிவிப்பு.

486
00:24:32,638 --> 00:24:33,928
-முன்னோடிகள்.
-சரி.

487
00:24:34,098 --> 00:24:36,728
ஆக, உங்க தூண்டுதல் எதுனு உங்க
ளுக்கு தெரியுது.

488
00:24:37,435 --> 00:24:38,435
எல்லாம் சரியா?

489
00:24:38,603 --> 00:24:40,063
ஆக டோனி…

490
00:24:40,229 --> 00:24:44,439
…உங்களுக்கு, விலையுயர்ந்த கலை
மது பாட்டில் தூண்டுதல்.

491
00:24:45,401 --> 00:24:48,071
ஆமா, எனக்கும் அது தூண்டுதல் தான்.

492
00:24:48,237 --> 00:24:49,357
எனக்கு வைன் ரொம்ப பிடிக்கும்.

493
00:24:49,530 --> 00:24:52,700
நான் ஒவ்வொரு காலையிலும்
ப்ரான்சிய வோடத்தான் ஆரம்பிப்பேன்.

494
00:24:52,867 --> 00:24:55,077
அத நீ வைன்னு எப்படி சொல்ற,
கருமம்.

495
00:24:55,244 --> 00:24:57,664
-நான் பள்ளி மாணவன், டௌச்பே.
-சரி, பரவாயில்லை.

496
00:24:57,830 --> 00:25:00,120
விசயம் என்னனா நீங்க உங்க
தூண்டுதல்கள தெரிஞ்சுகிட்டு…

497
00:25:00,291 --> 00:25:02,961
...அதுல இருந்து விலகி இருங்க,
சரியா?

498
00:25:03,586 --> 00:25:05,456
உங்களோட தூண்டுதல் என்ன?
லௌடர்மில்க்?

499
00:25:06,214 --> 00:25:11,724
நடு வயது ஆள் தன் சட்டைய
ஜீன்ஸ்ல டக் இன் பண்றது.

500
00:25:12,803 --> 00:25:16,103
நான் பொறுப்பான பதிலை
எதிர்பார்க்கிறேன்.

501
00:25:16,265 --> 00:25:19,475
-குழுவின் மீது கவனம் செலுத்தலாம்.
-நீங்களும் குழுவில் ஒரு ஆள்தான்.

502
00:25:19,644 --> 00:25:22,524
ஆமா, நீங்களே சொல்லலனா நாங்க
எப்படி, லௌடர்மில்க்?

503
00:25:22,688 --> 00:25:25,188
நீங்க ரொம்ப நல்லவர், ஆனா எங்க
தப்புகள கேட்க விரும்புறீங்க.

504
00:25:25,358 --> 00:25:27,318
இல்லை. அப்படி இல்லை, நான்
ரொம்ப நல்லவன் கிடையாது.

505
00:25:27,485 --> 00:25:29,235
அவர் தமாஸ் பண்ணினார்.

506
00:25:29,403 --> 00:25:32,953
சரி, லௌடர்மில்க். உங்க தருணம்,
உங்க விசயங்களை சொல்லுங்க.

507
00:25:34,075 --> 00:25:35,695
சரி.

508
00:25:36,327 --> 00:25:38,407
நல்லது. சரி.

509
00:25:41,749 --> 00:25:43,749
என் முன்னாள் மனைவி.

510
00:25:43,918 --> 00:25:47,458
சொல்லனும்னா, நான்-நான் என்
முன்னாள் மனைவிய நினைச்சா...

511
00:25:47,630 --> 00:25:50,510
…அங்க என்ன ஆச்சு, நான்…

512
00:25:51,050 --> 00:25:54,470
நான் விரும்புவது-குடிக்க
விரும்புவேன்.

513
00:25:57,640 --> 00:25:59,850
என்ன ஆச்சு?

514
00:26:00,017 --> 00:26:02,347
ஹே, அத விடு. அவரு இங்கேயே
பழைய நிலைக்கு போகனுமா?

515
00:26:02,520 --> 00:26:05,020
முன்னாள் மனைவிய நினைச்சா
குடிக்க தோணுதுனு சொன்னார்.

516
00:26:05,189 --> 00:26:06,859
இல்லை, இல்லை, முக்ஸி சரிதான்.

517
00:26:07,024 --> 00:26:09,494
எல்லாத்தையும் சொன்னாதான்
விசயம் தெளிவாகும்.

518
00:26:09,652 --> 00:26:10,742
அதுவும் சரிதான்.

519
00:26:10,903 --> 00:26:12,453
அவள் அவரு தலையில் வாடகை கொடுக்கலயே.

520
00:26:12,613 --> 00:26:14,493
நீங்க சொல்லத்தான் வேண்டும்.

521
00:26:15,199 --> 00:26:17,829
-அவள் எப்படி இருப்பாள்?
-யே, கவர்ச்சியா? நிச்சயமா இருப்பாள்.

522
00:26:18,286 --> 00:26:20,196
இது சரியில்ல.

523
00:26:20,371 --> 00:26:21,371
அவள் இறந்துவிட்டாள்.

524
00:26:22,415 --> 00:26:23,415
என்ன?

525
00:26:23,582 --> 00:26:25,672
நீ என்ன சொல்ற? அவள் இறக்கல.

526
00:26:25,835 --> 00:26:27,795
-இறந்துட்டாள்னு சொன்னதே இல்ல.
-என்ன--?

527
00:26:27,962 --> 00:26:30,212
நீங்க மரத்துல மோதி, அவள் இறந்து
விட்டாள்னு சொன்னீங்க.

528
00:26:30,381 --> 00:26:31,841
இல்லை, நான் சொல்லல.

529
00:26:32,008 --> 00:26:34,718
நான் நல்லா இருந்தேன்,
அவள் இல்லை.

530
00:26:34,885 --> 00:26:37,595
அவள் இல்லை. அவள்
குழம்பியிருந்தாள்.

531
00:26:37,763 --> 00:26:39,473
ஆனா…

532
00:26:40,057 --> 00:26:41,597
…அவள் இறக்கலயா?

533
00:26:41,767 --> 00:26:43,387
இல்லை. பக்கத்துல போனாள்.

534
00:26:43,811 --> 00:26:45,061
காலை இழந்து விட்டாள்.

535
00:26:45,229 --> 00:26:46,729
அவள் இழுத்துவரப்பட்டாள்.

536
00:26:46,897 --> 00:26:49,227
நாஸ்வில்லில் இப்ப வாழ்கிறாள்.

537
00:26:49,525 --> 00:26:51,355
சரி? அவ்ளோதான். நான்
சொல்லிட்டேன்.

538
00:26:51,527 --> 00:26:53,697
சரியா? தலைப்ப மாத்தலாமா?

539
00:26:53,863 --> 00:26:57,163
இல்ல, என் அப்பாவ பத்தி
சொல்லாதத தான் நீங்க பிடிக்கிறீங்க…

540
00:26:57,325 --> 00:26:59,945
-…அதனால, நீங்கதான் சொல்லனும்.
-என்ன இது?

541
00:27:00,119 --> 00:27:02,499
-சரி.
-எனக்கு தெரியல என்ன சொல்லனும்.

542
00:27:02,663 --> 00:27:05,503
என் மனைவி அன்று இறக்கல,
சரியா?

543
00:27:05,666 --> 00:27:06,996
எங்கள் திருமணம்தான் இறந்தது.

544
00:27:09,086 --> 00:27:12,716
-அங்க வசிக்க விரும்பல சரியா.
-ஆமா. அப்புறம், முயற்சிக்கிறேன்.

545
00:27:13,758 --> 00:27:16,258
சரியா? நான் நல்லா இருக்கேன்,
சில நேரங்களில்.

546
00:27:16,427 --> 00:27:18,547
தெரியுமா, அந்த பாட்ட கேட்குற
வரை.

547
00:27:18,971 --> 00:27:20,351
எந்த பாட்டு?

548
00:27:20,514 --> 00:27:21,894
"வானவில்தொடர்பு"

549
00:27:22,058 --> 00:27:24,638
-ஒரு நிமிசம். கெர்மிட் பாட்டா?
-ஆமாம்.

550
00:27:24,810 --> 00:27:26,900
என் மனைவிக்கு பிடிக்கும், நான்--

551
00:27:27,063 --> 00:27:31,073
அவளுக்காக நான் தயாரித்த எல்லா
டேப்பிலும் அதை வைத்தேன்.

552
00:27:31,692 --> 00:27:36,112
அதாவது, நான் காரில் வரும்போது
எல்லாம்…

553
00:27:36,489 --> 00:27:41,449
…கெர்மிட் பான்ஜோ அறிமுக தொடக்க
த்தில் இருப்பான், தெரியுமா?

554
00:27:42,661 --> 00:27:44,911
நான் எங்க இருந்தேன்னு எனக்கு
ஞாபகம் இருக்கு.

555
00:27:45,081 --> 00:27:46,961
நான் பார்த்தேன்…

556
00:27:48,167 --> 00:27:50,377
…இரத்தம் பார்த்தேன்…

557
00:27:51,462 --> 00:27:53,092
…அப்புறம் நினைத்தேன்:

558
00:27:54,256 --> 00:27:58,676
"ஓ, பயலே, நான் காதலித்த ஒரே
பெண்ணையும் கொன்னுட்டேனு."

559
00:27:59,887 --> 00:28:02,057
அப்புறம் தவளை பாட ஆரம்பிச்சுது.

560
00:28:02,223 --> 00:28:05,603
…அது சும்மா-- திரும்ப திரும்ப
பாடியது.

561
00:28:06,185 --> 00:28:08,805
சரி, இப்ப தெரிந்தது. இல்லையா?

562
00:28:08,979 --> 00:28:13,149
என்னோட பெரிய தூண்டுதல் அந்த
படத்தோட பாட்டு.

563
00:28:15,986 --> 00:28:18,986
வேற யாராச்சும் அவர்களுடையத
பகிர விரும்புறீங்களா, தயவுசெய்து?

564
00:28:21,075 --> 00:28:23,155
கட்டரின் முதல் பெயர் "ட்ராஸி."

565
00:28:28,040 --> 00:28:29,040
குடிக்காதே.

566
00:28:29,208 --> 00:28:30,498
குடிக்காதே.

567
00:28:34,130 --> 00:28:35,510
ஹேய்.

568
00:28:36,006 --> 00:28:37,426
ஹேய்.

569
00:28:37,591 --> 00:28:39,431
-என்ன?
-லைட்டர் இருக்கா?

570
00:28:39,593 --> 00:28:40,723
நான் புகை பிடிக்கிறது இல்லை.

571
00:28:40,886 --> 00:28:43,306
ஒருதடவைனா, எப்போதுமே.

572
00:28:46,642 --> 00:28:47,942
அப்பா?

